Our own singapenney

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மல்லி.... உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்... மகளிர் தின வாழ்த்துகள் சிஸ்... உங்க பேச்சு சூப்பர்.. சட்டுன்னு பாராட்டு கிடைக்காதுதான்... இருந்தாலும் நாம நம்ம வேலையை செய்யறோம்... அத சொன்னதே சூப்பர் சிஸ்... ஆல் தே பெஸ்ட் மல்லி சிஸ்...
 

banumathi jayaraman

Well-Known Member
உங்களிடம் போனில் பேசி தேனினுமினிய உங்களுடைய குரலைக் கேட்டிருக்கிறேன்
நேரில் உங்களைப் பார்த்ததில்லை
இப்பொழுது பார்த்து விட்டேன்
இவ்வளவு பக்கத்துல இருந்து கொண்டு உங்களை நேரில் பார்க்க முடியவில்லைங்கிறப்போ ரொம்ப வருத்தமாக இருக்கு
விரைவில் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன், மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top