Oru Vaanavil Polae 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ், சூப்பர்ப்
ரொம்ப ஆவலாய் எதிர்பார்த்த,
ரொம்பவும் பிடித்த அப்டேட்,
மல்லிகா செல்லம்
ஆதவன், சூப்பரோ சூப்பர்ப்
ஹஸ்பெண்ட்
இப்படி ஒரு கணவர் கிடைத்தால்
மாமியார்க்காரி எவ்வளவு
கொடுமைகள் செய்தாலும்
தாங்கிக் கொள்ளலாம்ப்பா
அப்படி கொடுமை நடக்க
ஆதவன் மாதிரி கணவர்கள்
விடமாட்டாங்க-ங்கிறது,
வேற விஷயம்
மகன் இப்படியே சந்தோஷமா
நல்லா இருக்கோணுமி-ன்னு
நீங்களும் உங்க வீட்டுக்காரரும்
கடவுளை வேண்டினால் மட்டும்
போதாது மரகதம்மா
தாமரை போல அருமையான
மருமகளை நீங்க கொஞ்சம்
அனுசரிச்சு கொண்டாடவும்
வேணும், மரகதம்மா
 
Last edited:

Joher

Well-Known Member
Ty mam...........

பையன் வீட்டில் இருப்பதை ஆச்சர்யமாக பார்க்கும் அம்மா..........:eek:
மரியாதை ரொம்ப முக்கியம்.......... சாப்பாடு அதைவிட முக்கியம்......... கண்ணால் பார்த்ததும் துடிக்கிறானே.........
உட்காரவச்சி 1 மணி நேரத்தில் பனிரெண்டரை லட்சம் collect பண்ணி கொடுக்கும் சாமர்த்தியம் இருக்கும் கணவனுக்கு மனைவிக்கு ஒரு நல்ல சாப்பாடு போடமுடியாதுன்னா என்னடா இது........... நல்லா கேளு ஆதவா.............:D:D:D
நம்ம பொண்ணுக்கு இப்படின்னாஒத்துக்குவியா????????? யாரும் சொல்லி திட்டி செய்யுற வயசை தாண்டிட்டே......... நல்ல கேள்வி........:cool::cool::cool:
மிலிட்டரி முருகேசன்............ செம........ பேத்திகளுக்கு சமமான கவனிப்பு......... ஆதவனுக்கு இது போதாதா தாமரையை கொண்டாட...........:D:D:D
உன் வீட்டுக்காரனுக்கு வக்கில்லைன்னு மாமியார் சொன்னதை நிரூபிக்கிறீயேமா........:(:(:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top