Oru Vaanavil Polae 13

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Ty Mam........... உங்கள் கைவண்ணத்தில் மிளிரும் ஒரு நாவல்........

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே.........

புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப close போல.......... close-ஆ இல்லாட்டி தான் வருத்தப்படணும்........
அந்த எங்களுக்குல நானும் இருக்கிறேன் தானே.........:D:D:D
மூணு பெரும் என் குழந்தைங்க தான்....... ஆனாலும் என் வயதுள்ள இருந்து வரல இல்லையா.......
ஆம்மாக்கும் அப்பாக்கும் இப்படி ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சிக்கிட்டது வருத்தம்.......
வயது வித்தியாசம் அதிகம்னாலும் வயசு பசங்களை விட நல்லா இருந்தீங்க.......:eek::eek::eek:
ஆளும் அவளும் நெளிஞ்சா கொன்னுடுவேன்.........
பொண்ணு சொல்லி ஒரு கல்யாணம்.........

இப்படி நான் ரசித்த வரிகளை எழுதினால் மல்லி நாவலே duplicate ஆகிவிடும்....... நான் ரொம்ப ரொம்ப ரசித்து படிக்கும் நாவல்........ ஒரே வருத்தம் இன்னும் சிறுகதையில் நிற்பது தான்....... மல்லி தான் மனசு வச்சி தொடரணும்...... சீக்கிரமே வரும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.........:D:D:D:D:D:D:D

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்.....
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்.........
Me too
Nalla bulky ah indha book vandha me happy oh happy
 
மிகவும அருமையான கதை. ...
வானவில் பார்க்கும் போது மனம் எவ்வளவு மகிழுமோ அதே மகிழ்ச்சி உங்கள் நாவலை வாசிக்கும் போதும் கிடைத்தது. .
 

Sumathi siva

Well-Known Member
Wow awesome, what a beautiful family. I love tamarai so much.no one can be like her with out thinking of anything other than children.her first daughter was so cute and brilliant.l felt that as if I have watched a children's movie.how cute one carrying lunch bag and other trying to lift school bag.hats off to you for a lovely story.
 

Anuradha Ravisankarram

Well-Known Member
நிறைய இடங்களில் கண்ணீர் மல்க வாசித்த அழகான கதை.... சின்ன பெண் தாமரை யிடம் இருந்து கற்றுக் கொண்டது நிறைய....
மூன்று பெண் குழந்தைகள்
வளர்க்கும் பாங்கு...அதை பார்த்து ஆதவன் மனம் மாறி தாமரையை கவனிப்பது தாங்குவது எல்லாம் மனதை விட்டு நீங்காத காட்சிகள் செதுக்கப்பட்ட எழுத்துக்கள்....
இனி எந்தன் வாழ்வும் உனது....
என்ற பாடல் வரிகள் ஆதவன் தாமரை க்கான வரிகள்....
Step mother stories வரிசையில் இது போன்ற ஒரு கதை யை யாருமே எழுதியது இல்லை...
Rare diamond of MM 's CROWN...
Thanks dear MM mam...

வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top