Oru Vaanavail Polae 4

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏன்னா ஒரு அப்பாவி தாமரை ......'இந்தப் பொண்ணை சொன்னீங்க ! என் பேர் கூட சொல்லலை " சொல்லும் குழந்தைதனம் ....." என்ன வீணாயிடுச்சு " கேட்கும் வெகுளித்தனம் .....தடுமாறும் ஆதவன் ...அப்படியே காட்சி கண் முன்னால விரியுது .....லென்ஸ் ...கேமரா ...zoom ....
:D
"எல்லோரும் நானும் ஒண்ணா" .... இப்படி கேள்வி கணவர் கிட்ட கேட்காத பெண்கள் இல்லை .... ஆதவன் புத்திசாலி .....மேல கேட்கவிடாம பண்ணிட்டான் ...ஹாஹா ...:D

இந்த மரகதம் அம்மா இப்படி திருப்பி போட்டு சொல்லி கோள் மூட்டுது:rolleyes:..... சுகன்யா இருந்த போதும் இப்படி தானா..... ஆதவா ...ஆதவா ....I salute you!..... :D

பிரமாதம் மல்லிகா ....நன்றி:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top