oonjalaadum thanimaikal - 23

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆனாலும் ஓவரா நோட்டம் விட்டுருக்கான் இவன்.......இதெல்லாம் எப்போ சொல்லணும்........ இவன் டிவோர்ஸ் வாங்கிட்டு நித்யா சொன்னது போல இப்போ தான் கரெக்ட் பண்ணுறான் அவளை.........

நித்யா தான் ரொம்ப விவரம் அண்ணணனுக்கு ரூட் clear பண்ணி குடுக்குறதுல......

ஸ்பெஷல் கிப்ட் குடுத்து அசத்திட்டாளே அவனை........

ஒண்ணா இருந்த ஞாபகத்தை நெஞ்சோடு சேத்து வெச்சேன்
தனியா இருந்த வலியை மட்டும் தனியா அனுபவிச்சேன்
பார்க்காத என்னை பார்க்காத குத்தும் பார்வையால என்னை பார்க்காத :p:p:p
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
அழகான பதிவுக்கு நன்றி...
கல்யாண பெண்ணுக்கு அதிகமாக gift வாங்கிய பாங்கு அழகு....
நீண்ட நிம்மதி யான உறக்கம்....
அம்மா வீட்டு க்கு திரும்ப போகாமல் இருக்க என்ன செய்ய இருக்கிறாய்??
Excellent Narration... மாத்தி..மாத்தி இருவரின் மனநிலையும் நடுவில் குழந்தையும் நித்யா வின் செயல்களும்...படிக்க படிக்க திகட்ட வில்லை....
Super flow of story...
Very nice
Thanks dear Sarayu...
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top