Oomai Nenjin Sontham 21

Advertisement

maheswari durai

Active Member
படிக்கும் போது மனசு பாரமாகியது விபத்து என்றாலே நிஜ சம்பவங்கள் கண்முன் அணிவகுக்கின்றன
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

பிறர் நலம் பேணி
தன் நலம் துறந்தவள்,
தன்னலம் பேணி
பிறர் நலம் மறந்தவரால்,
தடுமாறி நின்றாலும்
உருமாறி நின்றாலும்
தன்மானத் தமிழச்சியாய்
தழைத்தோங்கி நிற்கின்றாள்
தன் மன்னவனின்
கர்வத்தில்...!

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top