One notification

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
நல்ல குடும்பக் கதைகள்,
லவ் ஜெயிக்கிற ஸ்டோரீஸ்,
சென்டிமெண்ட் ஸ்டோரீஸ்
ஹீரோ ஆக்க்ஷன் ஸ்டோரீஸ்
என்று எல்லா வகையான
நாவல்ஸும் பிடிக்கும்ப்பா
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
thank you sarayu sissy apdi illa sissy family sentiment bore adikumo apdinu ninaika kudathu illaiya athan ketten sissy thank you for your valuable comments sissy.

எந்த கதையா இருந்தாலும், நம்ம அதை கொண்டு போற விதமும், நம்ம எழுத்து நடையில் இருக்க தனித்துவமும் மாறாம சரியான ப்ளோல போனா கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும்..
 

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
நல்ல குடும்பக் கதைகள்,
லவ் ஜெயிக்கிற ஸ்டோரீஸ்,
சென்டிமெண்ட் ஸ்டோரீஸ்
ஹீரோ ஆக்க்ஷன் ஸ்டோரீஸ்
என்று எல்லா வகையான
நாவல்ஸும் பிடிக்கும்ப்பா
Thank you banu ka
 

sutheeksha eswar

Writers Team
Tamil Novel Writer
எந்த கதையா இருந்தாலும், நம்ம அதை கொண்டு போற விதமும், நம்ம எழுத்து நடையில் இருக்க தனித்துவமும் மாறாம சரியான ப்ளோல போனா கண்டிப்பா எல்லாருக்குமே பிடிக்கும்..
enna panrathu endru kulapamaga iruntha nerathil ketkamale clear panitinga thanks sissy
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top