Nizhal Alla Nijam Nee 6 & 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, ஹய்யோ?
ரொம்ப, ரொம்ப, சூப்பரான,
கதையா இருக்கே,
இந்த, ''நிழல் அல்ல நிஜம் நீ''
நாவல், விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட காதலியை,
நிழல் வடிவில்,
சென்னையில் தேடிக்
கிடைக்காமல்,
அலுத்துப் போய்,
வேண்டா வெறுப்பாக
மாமன் வீட்டுக்குப்
போனால், அங்கே
சரண்யாவை,
நிஜத்தில் பார்த்திபன்
பார்த்துட்டான் பா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
வீட்டுப்பெண் சொல்லிட்டான்...
அடுத்து பொண்ணு கேட்பாங்களா..
பொண்ணு கொஞ்சம் வாய் துடுக்கு தான்:D
வேண்டாம் சொல்லிட்டா என்ன செய்வது:(
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top