Nizhal Alla Nijam Nee 4 & 5

#12
ஹேய், பார்த்திபன் டியர்
உன்னோட ''கை ஸ்பரிசப்
பொண்ணு'' சாரங்கன்
மாமாவின் பெண்=தானா?
நீ, அந்த கல்யாணத்துக்கு
போயிருந்தா,
தெரிஞ்சிருக்குமில்லே?
 




#13
இங்க, அவளிருக்கும்பொழுது,
சென்னையிலே போய் நீ,
தேடினா, அவள் கிடைப்பாளா,
பார்த்தி தம்பி?
 




#15
உனக்காகவே,
அந்த பொண்ணை,
அவளோட மாப்பிள்ளை
வேணாம்=னு
சொல்லிட்டான் போல,
பார்த்திபன் டியர்
 




#16
இவ்வளவு நாளா,
அவளை லவ், செஞ்ச
உன்னோட காதலுக்கு,
ஒரு சக்தி இருக்கு
போல, பார்த்திபன் டியர்
அந்த சக்திதான்,
அவளோட அந்தக்
கல்யாணத்தை நிறுத்தி
சரண்யாவை
உன்னோட சேர்த்து
வைக்கப் போகுது போல?
 




#17
அப்போ, பக்கத்த்தூருக்கு
சரண்யா, டீச்சரா
போகும்பொழுது=தான்
பார்த்திபன், இவளைப்
பார்ப்பானா, விஜி டியர்?
 




#19
இவ்வ்வளவு அருமையான,
அழகான, லவ்லியாக
ஒரு நாவலை கொடுப்பதற்கு
நன்றிகள் பல, விஜி டியர்
 




Advertisement

New Episodes