Nithya Siva's Nenjil Saainthida Vaa Vennilaavae 17

Advertisement

Chittijayaram

Well-Known Member
Adapavi nee danda nadichi eruka, Ava correct ah danda eruka, ivlo velai parthu erukiya nee, unaku lover vera erukala, Ava ninaipula ivalai vittiya, naa kuda mamiyar, nathanar dan problem nu partha nee Dana, nice update nithya dear thanks.
 

banumathi jayaraman

Well-Known Member
கட்டின கணவனே
சரியில்லை, தியாவுக்கு
அப்புறம் செந்தூர் பாண்டியனின்
அம்மாவும் அக்காவும் இவளைப்
பாடாய் படுத்த கேட்கணுமா?

அப்பா சரியில்லை
வேற லேடியைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டான்
அம்மாவும் வேற கல்யாணம்
பண்ணிக்கிட்டு போயாச்சு
புருஷனும் அடுத்தவள்
நினைப்பில் அவளின் பேரைச்
சொல்லி இவளைத் தொடுறான்
மாமியார், நாத்தனார் கொடுமை
வேற
பாவம் தியா
எப்படித்தான் இத்தனையும்
சகித்து தியா ஜீவித்திருந்தாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top