Nenjukkul Peithidum Maamazhai 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கமிஷனர் கண்ணுக்கு, எதுவும் தப்பாது போல,
ஹாஸ்பிடலைப்பத்தி,
வெற்றியைப்பத்தி, எல்லோரையும் எவ்வ்ளோ சரியாய்த்
தெரிந்து வைத்துருக்கிறான்?
அதனால தான் கமிஷனரோ?
ஹா, ஹா, இந்த அறிவழகனும், ராம் அண்ணாவும்
சந்தியா டியரைப் பார்த்து, இப்பிடி ஜொள் விடுறாங்களே
அறிவாவது, சின்னப் பையன்
இரண்டு குழந்தைகளுக்கு, அப்பாவாயிட்டு இந்த ராம்-க்கு,
இதெல்லாம் நல்லா இல்லை, ராம் டியர்
துரத்தித் துரத்தி கல்பனா கொடுத்ததுல, தப்பே இல்லை,
மல்லி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
Twisting epi...thalaiviyin nayagan veedunna thalaivan yaaru madam....vetri sandhiya pair illaya.....ramanan Vera natpathigaram solli confuse pannittaru....:eek:
'' தலைவியின் நாயகன் ''=ங்கிறது, நம்ம மல்லி டியரோட another one Superb நாவல், கோமதி டியர்
இந்த '' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை '' நாவலில்,
வெற்றிவேல்தான் ஹீரோ, சந்தியாதான் ஹீரோயின்
,
கோமதி செல்லம்
அந்த தலைவியின் நாயகன் நாவலில் தலைவி,
வரமஹாலட்சுமியின் நாயகன், இந்த வெங்கட
ரமணன்
அவனோட வீட்டுக்கு, அவன்தான் பா தலைவன், கோமதி டியர்
 

Gomathi1986

Well-Known Member
'' தலைவியின் நாயகன் ''=ங்கிறது, நம்ம மல்லி டியரோட another one Superb நாவல், கோமதி டியர்
இந்த '' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை '' நாவலில்,
வெற்றிவேல்தான் ஹீரோ, சந்தியாதான் ஹீரோயின்
,
கோமதி செல்லம்
அந்த தலைவியின் நாயகன் நாவலில் தலைவி,
வரமஹாலட்சுமியின் நாயகன், இந்த வெங்கட
ரமணன்
அவனோட வீட்டுக்கு, அவன்தான் பா தலைவன், கோமதி டியர்
Oh appadiya banumma naan andha story padikkliya onnum puriyala...naama thappa Padichittomonnu marubadiyum padichu paarthen...he he ....appavum puriyala....adhaan.....
 

banumathi jayaraman

Well-Known Member
Malli akka eppati nan intha storya miss panninennu theriyala ithula ramanan,vara vera varanga super akka,nice ud, vetri santhiyava virumbuvan thane?
அவ்வளவு லேசில, சந்தியாவை பய புள்ள விரும்பிடுமா,
என்ன, கயல்முத்து டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top