Nenjukkul Peithidum Maamazhai 22

Advertisement

Manimegalai

Well-Known Member
அழகு வெற்றி பா.....
நான் வெற்றி ரொம்ப நல்லவன் சொன்னேனே லலிதா:D
எவ்ளோ யோசனை பார்த்தீங்களா இருவருக்கும்....நீ ஒரு நாள் நான் ஒரு நாள் ..என்று முடிவு எடுத்தாங்க:p:D
ரொம்ப புத்திசாலித்தனம்:p
 

mithravaruna

Well-Known Member
Hi malli,
கடமைக்காக வாழாமல்
காதலுடன் வாழ்வது
கற்றவருக்கும்
கல்லாதவருக்கும்
கண்ணியமானது!

காதல் கூடலில் இல்லை!
அன்பின் ஊடலில்
அறிவின் அனுபவத்தில்
ஆழ்ந்து உணரப்பட வேண்டியது!

நன்றி.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
Hi malli,
கடமைக்காக வாழாமல்
காதலுடன் வாழ்வது
கற்றவருக்கும்
கல்லாதவருக்கும்
கண்ணியமானது!

காதல் கூடலில் இல்லை!
அன்பின் ஊடலில்
அறிவின் அனுபவத்தில்
ஆழ்ந்து உணரப்பட வேண்டியது!

நன்றி.
Super mithra
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top