Nenjukkul Peithidum Maamazhai 17

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்படியெல்லாம் உன்னைப் போக விட்டுடுவோமா,
வெற்றிவேல் டியர்?
 

Joher

Well-Known Member
ஆனாலும் வெங்கட்ரமணன் சார், நீங்க ஓவராத்தான்
வரா டியருக்கு, ஜைங் ஜக் அடிக்குறீங்க
உங்கப் பொண்டாட்டி சொன்னாத்தான், கமிஷனர்
வேலையே பார்ப்பீங்களோ?

மனைவிக்கு மரியாதை..........
 

Manimegalai

Well-Known Member
:)
வெற்றி யோசனைகள் நியாயமானது...
பாவம் வெற்றி ஞானவேல்...அவங்க அம்மா..
மூவரும் சந்தோசம் இல்லாம .அண்ணா தம்பி பேசாமல்...பாவம்தான்...
 

Durga Elango

Well-Known Member
:) Ramanan Sir vara ku sema jodi ponga. Vetri partha vudan sandhiya epidi react panuva. Paditha story 2 years irukum entha scene lam maranthu vitean pola nayabagam illa. Flow super ah iruku waiting for today update
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top