Nenjukkul Peithidum Maamazhai 13

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வெற்றிவேல் டியரோட கேஸ் முடிஞ்ச பிறகுதான்,
கல்யாணம் பண்ணிக்குவியா, சந்தியா டியர்?
அப்போ எங்க வெற்றி டியர் மீது லவ் ஸ்டார்ட்
ஆகிடுச்சா=ம்மா?
ஹா, ஹா, அவளா லூசு?
 

banumathi jayaraman

Well-Known Member
Very very Superb and Lovely Ud, மல்லி டியர்
ஞானவேல் சூப்பர்ப் தம்பி
இவனின் கோபமும் எண்ணமும் வெற்றியின் மீதான
அக்கறையும் வெகு நியாயமே, மல்லி செல்லம்
ஆனா பய புள்ள, குடிச்சுட்டு வந்து அண்ணன் கிட்ட
என்னாமா பம்முது?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, வெற்றிவேலுக்கும், சந்தியாவுக்கும்
இறைவன் முடிச்சு போட்டு வைத்திருக்கும்பொழுது,
இருவருக்கும் தனியாக வரன் கிடைக்குமா என்ன,
மல்லி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, வேற வீட்டுக்குப் போனாலும், சந்தியா டியர் மீது
அக்கறையும், சக்கரையும், தோழமையும் தொடருறதா,
வெற்றிவேல் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உண்மைதான்,
பணம், காசு இருந்தாலும், வெற்றியைப் போல
மெக்கானிக்-க்கு பெண் கொடுக்க முன் வருவது,
கொஞ்சம் சிரமம்தான்
அதிலும், இவன் கொலைக் கேசில் வேறு,
மாட்டியிருக்கான்
பெண்ணைப் பெற்றவர்கள் அனைத்தையும் தானே,
யோசிப்பர்
 

banumathi jayaraman

Well-Known Member
பதினைந்து வருடமாக, கஷ்டப்பட்டு உழைத்து
முன்னேறிய அண்ணனின் எதிர்காலம் குறித்து,
ஞானவேல் கொந்தளிப்பது, ரொம்பவேச் சரி
எப்படியோ நல்ல முடிவு கிடைக்கட்டுமே,
மல்லி டியர்
 

Manimegalai

Well-Known Member
நன்றி மல்லி சிஸ்...
நீங்க உடன்பிறப்புகளுக்கு நல்ல முக்கியத்துவம் அன்பா இருக்கிறது மாதிரி அனைத்து நாவல்களிலும் எழுதுவது மிகச்சிறப்பு....எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...
என் வாழ்வு உன்னோடுதான் ஆரம்பித்து சங்கீத ஜாதி முல்லை வரை தொடருது....அம்மா வேறா இருந்தாலும் அந்த பாசம் அருமையா இருக்கும்...இங்கும் வெற்றி ஞானவேல் அன்பும் சூப்பர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top