Nenjora nilavae - 24

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


எழுத எழுத வந்துட்டே இருக்கு. இன்னும் ஒரே அத்தியாயம் .டைப்பண்ணி முடிச்சுட்டேன். அதை நாளை போடறேன் ப்ரெண்ட்ஸ். :)

நெஞ்சோர நிலவே - 24 (1)
நெஞ்சோர நிலவே - 24 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
சரண்யா டியர்
விபீஷ் பையனை வெண்ணிலா நல்லா லெஃப்ட் and ரைட் கொடுத்தாள்
நல்லா நல்லா நாக்கைப் பிடிங்கிக்கிற மாதிரி கேட்டாள்
அவனோட அருமைத் தொங்கச்சியின் உண்மையான சுய ரூபத்தை விபீஷுக்கு தோலுறித்து காட்டி விட்டாள்
சபாஷ் வெண்ணிலான்னு சந்தோஷப்பட முடியாமல் இப்படி ஒரு ஆக்சிடென்ட் பண்ணிட்டீங்களே
முரளி பாவம் ஆயிரத்தெட்டு தடங்கலுக்கப்புறம் இப்போத்தான் பொஞ்சாதிக் கூட ஒண்ணா சேர்ந்திருக்கான்
வெண்ணிலாவிடம் ஜகஜமா பேசுறான் பழகுறான்
விபீஷ்ஷிடம் வெண்ணிலா சொன்ன பொய் நிஜமாகணும்
முரளிக்கு பிள்ளைகள் வரணும்
விபீஷ் பாவம் ஒரு அப்பிராணி அண்ணன்
அவனுக்கும் ஒண்ணும் ஆகக் கூடாது
அடுத்த நிறைவுப் பகுதியில் எல்லாம் சுபமாக முடியணும்
அம்புட்டுதேன், சரண்யா டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

இதான் கழுவி ஊத்துறதா :p:p:p
வெண்மதி செமையா பண்ணுறாளே.......

சரண்ண்ண் :mad::mad::mad: பேபி வந்தது எங்களுக்கு சொல்லவேயில்லை........ அதுக்குள்ளே ஏம்மா ஏன் பதட்டமாக்குறீங்க???
அதான் திருந்திட்டானே...... நம்ப வேண்டியது தான்...... அதீத நம்பிக்கை சில நேரம் பொய்த்துவிடும்.......

சீமா (y)(y)(y) அதான் கொஞ்சம் திருந்தியிருக்கான்......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top