Nenjil Nindraalach Solladi - 11

Advertisement

Saroja

Well-Known Member
கஷ்டமா இருக்குப்பா
இந்த ஆன்லைன் சீட்டாட்டம்
நிறைய குடும்பத்த சீரழித்து விட்டது
கார்த்திக் ஜனனிய புரிஞ்சுப்பானா
 

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

சுகந்தி ஐயோ பாவம்
தன் புருஷன் என்ன செய்கிறான் ஏது செய்கிறான்னு தன் வீட்டைப் பார்க்காமலிருந்ததுக்கு சுகந்திக்கு இந்த தண்டனை தேவைதான்
ராஜனும் இப்படி செய்திருக்கக் கூடாது

என்னதான் வசதி வாய்ப்புன்னு இருந்தாலும் கணவருக்கு என்ன வருமானம் என்ன செலவு அதை எப்படி பாதுகாக்க வேண்டும்ன்னு ஒரு திட்டமிடுதல் வேண்டும்

இதைத்தானே ஜனனியும் கேட்டாள்
இப்பொழுதாவது இது கூமுட்டை கார்த்திக்குக்கு உறைக்குமா?

ஆனாலும் வாரம் ஒரு அப்டேட் கொடுக்கும் பொழுது கொஞ்சம் பெரியதாக கொடுக்கலாமே
நன்றிமா..
ஏற்கனேவே கதையை எழுதி முடிச்சிட்டு தான் இப்போ போஸ்ட் பண்ணறேன், சின்ன கதைனால எபியும் சின்ன சின்னதா தான் எழுதி வைச்சிருக்கேன்.. உங்களுக்குக்காக இன்னைக்கு நெஸ்ட் எபி போட்டுறேன்..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top