Nenjil Nindraalach Solladi - 07

Advertisement

Srd. Rathi

Well-Known Member
ஏன் கார்த்தி... மற்றவர்களை விட மனைவி தனி உயர்வுதானே
 

Mithra26

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

காசு பணம் மணி துட்டு சம்பாரிக்கிறது பெரிசில்லை மிஸ்டர் கார்த்திக்
கண்டபடி செலவழிப்பதும் கஷ்டமில்லை
அதை எப்படி சேமித்து வைப்பது என்பதுதான் ரொம்ப ரொம்ப கஷ்டம்

வந்துடுச்சா வந்துடுச்சா கார்த்திக்குக்கும் ஈகோ வந்துடுச்சா?
வந்துடுச்சி,
இதான் கதை, இவ்வளவு தான் கதை பானும்மா..
மிக்க நன்றிகள்:love:
 

Mithra26

Well-Known Member
அட லூசு பயலே பொண்டாட்டி
புத்திசாலித்தனமா
எல்லா விதத்திலும் இருப்பது
நல்லது தானே
இவன் முட்டாளும் போல
யோசிச்சு என்ன செய்வாளோ
இப்படியும் யோசிக்கணுமேக்கா..(y)
அவனுக்கு ஈகோ,
இன்னும் அவனை மாதிரி சில கேரக்டர்ஸ் இருக்காங்களே:cautious:
பட்டுத் திருந்துவான்.
மிக்க நன்றிகள் அக்கா:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top