Nenjil Nindraalach solladi - 02

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் நண்பர்களே!

கடந்த அத்தியாயதிற்கு கருத்து தெரிவித்து, உற்சாகம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்! :love::love:

இது குட்டி ஸ்டோரி அதனால எபியும் குட்டியா தான் இருக்கும் பிரண்ட்ஸ்..:LOL:

இந்த பதிவு தான் நேரா கதையின் தொடக்கம், வாசித்து கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றிகள்!

அத்தியாயம் - 02

******
மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி, இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புதிய நாவல் வெளிவந்துள்ளது:love::love:

#எனையிசைக்கும்_இன்னிசையே இக்கதையை புத்தகமாக வெளியிடும் அருண் பதிப்பகத்திற்கு முதல் நன்றிகள்! என்றும் என்னோடு இருக்கும் வாசகர்களுக்கு அன்பும் நன்றியும்!

அருள்வேலவன் - இசைவாணி என் எழுத்தில் மற்றுமொரு காதல்கிளிகள்! இவர்கள் கல்யாணம், காதலோடு இருவர் குடும்பமுமே இக்கதை! நேரடியாக புத்தகமாக வந்துள்ளதால் வாசக தோழமைகள் வாசித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

IMG-20210222-WA0015.jpg

அன்புடன்,
மித்ரா
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மித்ரா டியர்

அட ராமா
ரோஹிணியும் கார்த்திக்கை விரும்புறாளா?
இதென்ன விபரீதம்?
அக்காளுக்கு தங்கை போட்டியா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வணக்கம் நண்பர்களே!

கடந்த அத்தியாயதிற்கு கருத்து தெரிவித்து, உற்சாகம் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றிகள்! :love::love:

இது குட்டி ஸ்டோரி அதனால எபியும் குட்டியா தான் இருக்கும் பிரண்ட்ஸ்..:LOL:

இந்த பதிவு தான் நேரா கதையின் தொடக்கம், வாசித்து கருத்துக்களை தெரிவிக்கவும் நன்றிகள்!

அத்தியாயம் - 02

******
மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி, இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் எனது புதிய நாவல் வெளிவந்துள்ளது:love::love:

#எனையிசைக்கும்_இன்னிசையே இக்கதையை புத்தகமாக வெளியிடும் அருண் பதிப்பகத்திற்கு முதல் நன்றிகள்! என்றும் என்னோடு இருக்கும் வாசகர்களுக்கு அன்பும் நன்றியும்!

அருள்வேலவன் - இசைவாணி என் எழுத்தில் மற்றுமொரு காதல்கிளிகள்! இவர்கள் கல்யாணம், காதலோடு இருவர் குடும்பமுமே இக்கதை! நேரடியாக புத்தகமாக வந்துள்ளதால் வாசக தோழமைகள் வாசித்து கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன், நெஞ்சம் நிறைந்த நன்றிகள்!

View attachment 8449

அன்புடன்,
மித்ரா
:D :p :D
உங்களுடைய "எனையிசைக்கும்
இன்னிசையே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி நாவல்
புத்தகமாக வெளிவந்ததற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், மித்ரா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top