Neethaanae Thaalaattum Nilavu 24

Advertisement

Joher

Well-Known Member
Ty so much for update amidst of your busy birthday celebration.........

ராஜியால அப்பாவின் செயல்களை digest பண்ண முடியல....... so எல்லோரிடமும் அதை காட்டுகிறாள்...........

செந்திலின் love story யை கூட accept பண்ணி கொண்டாள்.........

ஒரு மாதம் எப்படி தள்ள போகிறார்கள் இருவரும்........

Waiting for the next epi mam.........
 

ThangaMalar

Well-Known Member
இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...
 

Adhirith

Well-Known Member

"மனசு,ஒழுக்கம்,நடத்தை மூன்றும் தான் முக்கியம்...."
"லவ் இல்லாத லவ் ஸ்டோரி...."
"மானங்கெட்ட காதல்....."

ராஜி,தன்அம்மாவிடம் கேட்கமுடியாத கேள்விகளை
செந்திலிடம் கேட்கிறாளோ.....????

காதல்,பாசம் ,அன்பு....etc....etc ஆகியவைதான்
தன் சகிப்பு தன்மைக்கு காரணம் கூறும்
தேவிகா, ......
அப்பா என்று சொல்லவே விருப்பமில்லா பெண்...
அவளிடம், அவருக்குரிய மரியாதையை
கொடுக்கச்சொல்லும் தேவிகா....
சரியான சொதப்பலோ சொதப்பல் தேவிகா...:oops::rolleyes:

நல்லவனா,கெட்டவனா.....!!!!???
நல்லவன்தான்....ஆனால் நல்லவன்இல்லை....
ஆனாலும் கெட்டவன் இல்லை.;):p:D
 

Lakshmimurugan

Well-Known Member
செந்தில் நீ எப்போதுமே ஹீரோ தான்டா எவ்வளவு தைரியமா உன்னுடைய காதல் கதையை சொல்லி இருக்கிறாய்.
 

malar02

Well-Known Member

சூப்பர் பொண்டாட்டி உன்வேலையை பார்த்து போ என்று சொன்னால் நெத்தியடியா பதில் என் வேலையையைத்தான் பார்கிறேன் என்று வித்யாசமான டயலாக் MM
லவ் இல்லாத லவ் ஸ்டோரி உண்மையில் இதுதான் நிஜம் தாஜ்மகால் முதற்கொண்டு நிறைய காதல் கதைகள் ஆராய்ந்தால் இப்படித்தான் இருக்கும்.
தேவிகாவின் ஒரு கூற்றை ஒற்று கொண்டுதான் ஆக வேண்டும் நமக்கு பிடிச்சா மாதிரி இருந்தான் அன்பு வருமா இருந்த அன்பு போயிவிடுமென்றால் ... அது அன்புதானா?
இந்த தலைமுறையின் பழக்கம்வழக்கம் போனதலைமுறையை வாய்பிளந்ததோபார்ப்பதோ .... நாணம் கலந்த சங்கடத்தில் தள்ளுகிறது......
 

malar02

Well-Known Member
"மனசு,ஒழுக்கம்,நடத்தை மூன்றும் தான் முக்கியம்...."
"லவ் இல்லாத லவ் ஸ்டோரி...."
"மானங்கெட்ட காதல்....."

ராஜி,தன்அம்மாவிடம் கேட்கமுடியாத கேள்விகளை
செந்திலிடம் கேட்கிறாளோ.....????

காதல்,பாசம் ,அன்பு....etc....etc ஆகியவைதான்
தன் சகிப்பு தன்மைக்கு காரணம் கூறும்
தேவிகா, ......
அப்பா என்று சொல்லவே விருப்பமில்லா பெண்...
அவளிடம், அவருக்குரிய மரியாதையை
கொடுக்கச்சொல்லும் தேவிகா....
சரியான சொதப்பலோ சொதப்பல் தேவிகா...:oops::rolleyes:

நல்லவனா,கெட்டவனா.....!!!!???
நல்லவன்தான்....ஆனால் நல்லவன்இல்லை....
ஆனாலும் கெட்டவன் இல்லை.;):p:D
தேவிகாவின் அன்பை பற்றி விளக்கம் சரி. ஆனால் காதல், பாசம் ,அன்பு என்றவைகூட சுயகவ்ரவம், சுயமதிப்பு..... இதெல்லாமும் வேண்டும் என்பதை மறந்துவிட்டாரோ இல்லை அந்த தலைமுறை அதையெல்லாம் கைக்கொள்ளல் ஆகாது என்று முடிவெடுத்து வாழ்ந்தனவோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top