Neethaanae Thaalaattum Nilavu 21

Advertisement

fathima.ar

Well-Known Member
துரோகத்தை மறக்காத உள்ளம்..
கோபத்தையும் வீம்பையும்
அகத்தில் பதித்து கொள்ளும்...

அன்பு கொண்ட நெஞ்சம்
வேதனையில் சிந்தும்
கண்ணீரின் ஒவ்வொரு துளியும்..

உள்ளத்தில் கொண்ட கோபத்தை
கரைத்தே வேதனையை தீர்க்கும்
வேகத்தை கொடுக்கும்..
 

banumathi jayaraman

Well-Known Member
துரோகத்தை மறக்காத உள்ளம்..
கோபத்தையும் வீம்பையும்
அகத்தில் பதித்து கொள்ளும்...

அன்பு கொண்ட நெஞ்சம்
வேதனையில் சிந்தும்
கண்ணீரின் ஒவ்வொரு துளியும்..

உள்ளத்தில் கொண்ட கோபத்தை
கரைத்தே வேதனையை தீர்க்கும்
வேகத்தை கொடுக்கும்..
அருமை, வெகு அருமை,
பாத்திமா டியர்
 

Joher

Well-Known Member
Good understanding between them...... அவனுக்காக தன் பிடிவாதத்தை துறந்து அப்பாவிடம் வேண்டி நிற்பது........ ஆகாஷிடம் முட்டிக்கொள்வது......... Nice transformation of Raji..........

ஆகாஷ் நிலைமை........ வடைபோச்சே.........

Waiting for the next epi......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top