Neerum Neruppum 31

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா குருமூர்த்தி
செல்லத்தை இப்படி
மாட்ட வெச்சுட்டீங்களே,
விஜி டியர்
ஆனாலும், என்னோட குரு
செல்லக்குட்டி, எப்படி
வெளியில் வந்தான்,
பார்த்தீங்கள்ல, விஜி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏனம்மா, சுலோச்சனா?
மூணு நாள் கழிச்சு, வர்ற
பிள்ளைக்கு பக்கத்துல
இருந்து சோறு கூட போட
முடியாதா, உனக்கு?
அதை விட, என்ன வெட்டி
முறிக்கிறே, நீயி, சுலோ?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க குருவை,
நம்பாமல், குரு மீது
ஆசை இருந்தும்,
குருவை விட்டுட்டு,
பாஸ்கரோட வீட்டில,
போய் தங்கினயில்லே
அதுக்கான
தண்டனை=தான், இது,
குருவோட இந்து டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, நல்ல இடத்தில
தொடரும்=னு,
போட்டுட்டீங்களே?
இது, உங்களுக்கே
நியாயமா, விஜி டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top