Neerum Neruppum 30

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்..................தோழிங்களோட
முட்டாள் தனமான பேச்சைக்
கேட்டு, இப்படி அநியாயமா
மாலு, சூசைட் பண்ணி
இறந்துட்டாளே, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
சின்ன வயசுலேர்ந்து,
இவளை லவ் பண்ணி,
இவளைத்தான் மேரேஜ்
பண்ணிப்பேன்-னு,
அடமா நின்னு கல்யாணம்
செஞ்ச பாஸ்கரை விட,
கெட்ட எண்ணம் பிடித்தத்
தோழிகள்=தான், இந்த
மாலதிக்கு உசத்தியாப்
போய்ட்டாங்களே பா,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அழகான, அன்பான,
நிறையப் படிச்ச,
டாக்டர் புருஷன்,
இவளுக்கா=ங்கிற
பொறாமையில கூட,
அவளுங்க
சொல்லியிருக்கிலாமில்லே=ன்னு,
இந்த மாலுக்கு தோணலையே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ பாஸ்கர்,
கொஞ்சூண்டு
நல்லவன் தான் போல,
இல்லையா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹப்பாடா, எப்படியோ
எங்க குருவுக்கு, ஒரு
எதிரி குறைஞ்சான் பா
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், இந்திராவை
பாஸ்கர், இன்னும்
ஏன், ஒரு மாதிரியா
பார்க்கிறான்,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவுக்கும்,
குருவைத்தான்
பிடித்திருக்கிறது
அதனால் அவளை,
குருவோடு மட்டுமே
சேர்த்து வைங்க,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, இருந்திருந்து,
இவ்வளவு நாட்களாக,
பிசினஸ், பிசினஸ்=னு
சுத்திட்டு இருந்த பையன்,
இப்போத்தான்
ஒரு பொண்ணைப் பார்த்து
லவ் பண்ணுறான்
 

banumathi jayaraman

Well-Known Member
சுலோம்மாவுக்கே
இந்திராவை, பிடிக்குது
அப்புறம், இந்த கிச்சுவுக்கு
ஓகே சொல்வதற்கு
என்னவாம், விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏய்யா, எப்போப் பாரு,
பணம், ரூபாய், காசு,
மணி, துட்டு, டப்பு,
பைசா, ரூப்யா=ன்னே
அலையறீங்க?
கொஞ்சம், எங்க குருவோட
மனசையும் பார்த்து,
அவங்களை சேர்த்து
வைங்க, கிச்சுமூர்த்தி சார்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top