Neerum Neruppum 30

Advertisement

Devi29

Well-Known Member
superb ud sis.alagu colour Il illa parpavar ennathil than ullathu.:) guru kku competitor vandutan:cool:
 

தரணி

Well-Known Member
ஹாய் விஜி மாம்

சூப்பர் ud.... அதுவும் different யானா concept..... இப்ப டிவி on பண்ணாலே face கிரீம் ad தான் அதிகம் வருது...... பொண்ணோ பையனோ..... கலர் யா இருக்கனும் அப்படினு தான் நினைகிறாங்க...... அதை ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க.....

குரு உன் ஆளு உன்னை பத்தி கரெக்ட் யா புரிஞ்சி வைச்சி இருக்கா.....டோன்ட் worry..... மேடம் உன்கிட்ட flat தான்.....ஒத்துக்க தான் மனசு இல்ல...... விடாதா.......
 

banumathi jayaraman

Well-Known Member
அட, முட்டாள் மாலதியே?
இப்படியா பண்ணுவாய்?
நானெல்லாம் கறுப்புத்தான்
அதுக்காக, கண்ட கண்ட
கிரீமைப் போட்டு, முகத்தை
கெடுத்துப்பாங்களா, மாலும்மா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top