Neerum Neruppum 2

Advertisement

MythiliManivannan

Well-Known Member
அருமையான பதிவு விஜிம்மா:)

அந்த டிக்கெட் அண்ணனைப்பற்றி தெரிந்து... இந்திரா முன்கூட்டியே தன் அம்மாவுக்காக எடுத்ததுதானே.....
 

Manimegalai

Well-Known Member
அருமையான பதிவு விஜிம்மா:)

அந்த டிக்கெட் அண்ணனைப்பற்றி தெரிந்து... இந்திரா முன்கூட்டியே தன் அம்மாவுக்காக எடுத்ததுதானே.....
சுபாஷ் தான் இப்படி இருக்கான் என்றால் பெண் வீட்டார் அதைவிட
இருக்காங்களே...
 

MythiliManivannan

Well-Known Member
சுபாஷ் தான் இப்படி இருக்கான் என்றால் பெண் வீட்டார் அதைவிட
இருக்காங்களே...
ஆமாண்டா கலை.... ஒரு மரியாதைக்காகக்கூட வீட்டிற்கு அழைக்கவில்லை...பெரியவங்களே இப்படியிருந்தா குருவும் அவனோட தங்கையும் எப்படி இருப்பாங்க......
நல்ல்லலல குடும்பம்......அதுக்கேத்த மாதிரியே மருமகனும்.....வாழ்க வளமுடன்....
.
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த குருமூர்த்திக்கு,
இவ்வளவு மண்டைக்கனம்
ஆகாது, விஜி டியர்
தாட்சாயிணி அம்மாவையும்,
இந்திராவையும்,
ரொம்பவே இளப்பமா
நினைக்கிறானே பா
இவனிடம், பணம் இருந்தால்,
இவன் மட்டுக்கும்?
குருவோட பணத்துக்கு
மயங்கும் ஆள்களா,
நம்ம இந்திராவும்,
அவங்க அம்மாவும்?
குருவின் தங்கை நிவேதாவை,
லவ் பண்ணியதை,
அவளை திருமணம் செய்து
நிவேதாவின் வீட்டோடு
மாப்பிள்ளையாகப் போகப்
போவதைப் பற்றியெல்லாம்,
சுபாஷ் தான், அவனோட
அம்மாவிடம் சொல்லியிருக்க
வேண்டும்
சுயநலவாதியான சுபாஷ்,
தன்னோட அம்மாவிடம்
சொல்லாதது,
அவனோட தவறு,
விஜி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ, என்னாப்பா
இந்த சுபாஷ், இவ்வளவு
சுயநலவாதியா
இருக்கானே, விஜி டியர்?
இவன் நிவேதாவை
கல்யாணம் செய்தவுடனே
அம்மாவையும்,
தங்கை இந்திராவையும்,
கழட்டி விட்டுட்டு
மாமனார் வீட்டுக்கு
ஓடிட்டானே பா
இந்திராவும்,
அவங்க அம்மாவும்,
ரொம்பவே பாவம் பா
நல்ல வேளையா,
அண்ணனோட
சுயநலப் புத்தி தெரிஞ்சு
இந்திரா, அம்மாவுக்கும்
சேர்த்து டிக்கெட்
எடுத்துட்டாள்,
விஜி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top