Neengaatha Reengaaram 34 3

Advertisement

mallika

Administrator
பிரிண்ட்ஸ் கதை முடிஞ்சிடுச்சு ஆனா இன்னும் முடியலை

அதாகப் பட்டது இன்னும் ஒரு எபி இருக்கு அதோடவே எபிலாக் இருக்கும்

சோ இன்னும் ஒன்னே ஒன்னு தான் அதோட முடிஞ்சிடும்

Thank you very much for your wonderful support and encouragement friends.

you are my energy boosters.


Neengaatha Reengaaram 34 3


:love::love::love::love::love:
 

Joher

Well-Known Member
:love::love::love:
கதை முடிஞ்சுது...... ஆனால் முடியலை :D:D:D
***************************

பல கோடி பெண்களிலே எதற்கென்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்........
நடை உடை பாவனைனு ஜல்லடை போட்டு சலித்து எடுத்திருக்கிறான் :love::love::love:

எல்லா வருத்தமும் கொட்டியாச்சு........ typical பொண்டாட்டி மாதிரி மறப்போம் மன்னிப்போம் எல்லாம் சொல்லி கொடுத்து தயார் பண்ணவேண்டியது தான்.....
வேறு சொந்தங்கள் அவனுக்கு வேண்டாம் என்பது தான் நிஜம்.......
யார் இல்லைனாலும் அவளோட அம்மா அப்பா brothers கூடவா வேண்டாம்.......
நெருங்கி வருவது மருதுவின் நடவடிக்கை பொறுத்து தான்....
அவனோட அவளோட சொந்தங்கள் எல்லாம் சேர்க்க வேண்டியது ஜதி வேலை......

தன்னை தானே வளர்த்துக்கொண்டவனுக்கு திமிர் கோபம் எல்லாம் இருக்கும் தான்பா......
மாமனார் பேச்சு என்ன இருந்தாலும் போகாது தான்...... மறந்தால் ஜெயந்திக்காக மட்டுமே.......

ஊரைச் சுற்றும் தேரும் இன்று சேரும் இடம் சேராமல் வாடுதே
தேவன் வந்தான் தேரைக்கண்டு சோகம் இனி சொல்லாமல் ஓடுமே
சிறகு முளைத்த கிளி போலே மனம் பறக்க நினைக்கும் புவி மேலே
தனிமை நினைவு இனி ஏது ஒரு தலைவன் தழுவ வரும்போது.......
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
இதுவரை மனதை அழுத்திய பாரத்தை இறக்கிய உடன் மருது மீண்டு விட்டான் .. மருதாச்சலமூர்த்தியாய் கம்பீரமாய்.. இனி தன் ஜதி சொல்லும் தாளத்திற்கு மட்டுமே கட்டிப்படும் அழகான குடும்பதலைவனாய்..

ஜதி இனி நீங்க மாட்டாள் தன்னவனை.. அவனின் நேசத்தை அதை விட அவனின் எதிர்பார்ப்பை முற்றும் முழுதாய் உணர்ந்திட்டவளுக்கு இனி அவனை தன் பிடியில் வைத்து தனி மனிதனாய் போயிடுவேனோ என்றவனின் பயத்தை பொடி பொடியாக்கி அழகான குடும்பத்தை பரிசாக்கிட மாட்டாளோ...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top