Neengaatha Reengaaram 34 1

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன மல்லி...... விசயத்துக்கு வர்றதுக்குள்ள screen போட்டுட்டிங்க :oops::oops::oops:
சென்னை பாஷை :D:D:D விஸு விஸு........ வேட்டியை புடிக்காம போன :p:p:p
இதெல்லாம் படித்தால் கதை சொல்றதுக்கான செட்டிங் மாதிரி இல்லையே......

இப்போ தான் ரொம்ப நம்பிக்கை வந்திருக்கு போல சொல்றதுக்கும் கேட்கிறதுக்கும்....... பயப்பட்டாலும் சொல்லாமல் விடப்போறதில்லைனு முடிவோட கிளம்பிட்டான்......

இன்னும் என்னம்மா உனக்கு.......
Beggars are not choosers-னு நீ சொன்னது அவனுக்கும் இருக்கும் தானே.......
இனி தெரிஞ்சாலும் விடமுடியாதில்லையா...... அவனுக்காகவே பிடிக்குதுனு காட்டிடு.....
பயபுள்ள ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான்...... இன்னும் நீயும் படுத்திவைக்காதே.....
சந்தோசமாய் பெத்துக்க வழிய பாருங்க......

அலை மீது ஆடும் உள்ளம் எங்கும் ஒரே ராகம்
நிலை நீரில் ஆடும் மீன்கள் ரெண்டும் ஒரே கோலம்......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கால்குலேட்டர் கம்ப்யூட்டர் இவைகளை
விட மனக்கணக்கு எப்பவுமே பெஸ்ட்
ஜதி இருக்கும் பொழுது அடுத்தவனிடம் எதுக்கு பணம் வரவு செலவு கணக்கு?
கடலில் ஒரு பயணம்
சூப்பர், மருது
அவள் பயப்படுறாள்
ஆனாலும் இவனுக்காக வர்றாள்
"தாலாட்டுதே தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது தார்மீக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்........."
ஜதியிடம் கடல் கடந்த வாணிபம் பற்றி இன்னும் மருது சொல்லலை
சொல்ல ஒரு பயம்
இவனின் பயம் நியாயமானதுதான்
அது தெரிஞ்சு இவனை ஜெயந்தி விட்டுட்டு போயிட்டால்?
ஒருவேளை மருது வளர்ந்த கதையை ஏற்றுக் கொண்ட மாதிரி இதையும் ஏற்றுக் கொள்ளலாம்
எதுக்கு விஷப் பரீட்சை?
இப்போத்தான் கொஞ்சம் சுமுகமா இருக்காள்
அதைக் கெடுத்துக்காதே
மெதுவா சொல்லு மருது
ஆனாலும் விவரம் புரியாத அந்த சின்ன வயதில் சாப்பாட்டுக்காக மருதாசல மூர்த்தி பட்ட கஷ்டம் கண்ணிலே நீரை வர வைக்குது
(பாதிக் கதைதான் சொன்னான்)
இரண்டு பேருக்குமே குழந்தை ஆசை வந்து விட்டது
நல்லதுதான்
கடல் பயணத்தில் கோளாறு ஏதும் வந்திடாமல் இருக்கணும்
சீக்கிரமா 3 மூன்று குழந்தைகளைப் பெற்று வளர்த்து படிக்க ஸ்கூலுக்கு அனுப்பி வைங்கப்பா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi
பிரிகேப் விட தம்மா துண்டு தான்
அதிகமா இருக்கு:(
ஆசையா வந்தேன்....
இனிய படகு பயணம் இல்ல
பயமான பயணம்...
ரொம்ப புரிதலும் இருக்கு.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top