Neengaatha Reengaaram 28

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு செருப்புக்கு இத்தனை அக்கப்போரா???
கடைக்கு surprise விசிட் போட்டால் நல்லா பேசுவான்னு பார்த்தால் காலையே புடிச்சுட்டானே.......
இப்போ தான் காலை பிடிக்கிறான்...... இனிதான் அலங்காரம் கண்ணில் படும் போல :p:p:p

எல்லோருக்கும் இன்னும் மருது பார்த்து பயம் தான் வருது....... ஜெயந்தி வீட்டில் யாருக்கும் மருமகன் மச்சான் அப்படின்ற எண்ணமே இல்லையே.......
இவங்க ரெண்டு பேரும் சரியானால் தான் அவங்களும் சரியாவாங்க........
ரெண்டு பேரும் அவங்க அவங்க கோபத்தை வர்றவங்க போறவங்க மேலெல்லாம் காட்டுறாங்க.........

ஷீபா mam ஓவரா அலட்டுறாளே........ விமலனுக்கு போட்டியா???
கடையில் மட்டும் தானா???

என் லைஃப்-ல புயலா வந்தசாமி
என் அழகே பாத்து மனசுல நொந்தசாமி
போடி போடா :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

மருது, நீ அவ மூஞ்சி முகரையை பேத்தும் எடுக்கிற... எல்லார் முன்னாடியும் அவ காலையும் பிடிக்கிற... நீ என்ன மாதிரி டிசைன்?? :unsure::unsure: ( Manufacturing defect ஏதாவது இருக்குமோ??? ;);))

நீ நல்லவனா??? கெட்டவனா??? :p:p

கடவுள் பாதி மிருகம் பாதி
கலந்து செய்த கலவை நீ
வெளியே மிருகம் உள்ளே கடவுள்
விளங்க முடியா கவிதை நீ
மிருகம் கொன்று மிருகம் கொன்று
கடவுள் வளர்க்க பார்க்கின்றாய்
ஆனால்… கடவுள் கொன்று உணவாய் தின்று
மிருகம் மட்டும் வளர்கிறதே...
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
தனியாவே இருந்ததால் மருதுக்கு எப்படி நடக்கணும்னு புரியல.முகத்தை பார்ப்பான் னு நினைச்சா எல்லோர் முன்னாடி காலை பிடிக்கிறான்:love:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
மிஸ்டர் மருதாசல மூர்த்தி உங்களுடைய கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே
கீழே ரூமில் ஜெயந்தியை அழ வைத்தான்
மேலே இவள்தான் முதலாளிங்கிறான்
அவளுடைய காலை கர்ச்சீப்ல துடைக்கிறான்
இவனே செருப்பு போட்டு விடுறான்
மருது சூப்பர் ஹஸ்பெண்ட் ஆகிட்டானோ?
செருப்பு இல்லாமல் வந்தவளை நீதான்
லிப்ட்ல கூட்டிட்டு போகணும் மருது
அதை விட்டுட்டு மச்சினன் மேல பாயக்
கூடாது மருது பாண்டியரே
தங்கையின் கணவனுக்கு விமலனும்
நல்லாக் கொடுத்தான்
மூஞ்சி முகரையைப் பேர்க்கறதும்
முத்தா கொடுக்கறதும் புருஷன் பொண்டாட்டிக்குள் ஜகஜம், விஷால்
இது கல்யாண வயசு
இதெல்லாம் சின்னப் பையன் நீ கண்டுக்கப்படாது, விஷால் தம்பி
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi,
மருது வேற லெவல்..
இறங்கி வர மாட்டானாம்
ஆனால் செப்பல் போட்டு விடுவானாம்...
எளியவர்களுக்கு ஒரு மரியாதை
அதே ஒரு செகண்ட்ல எப்படி மாறுது..
விஷால் MV semma.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top