Neengaatha Reengaaram 25 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

"கட்டுனவன் காலை தொட்டு கும்பிடணும்னு" நிறைய பேர் வேண்டிக்கிட்டாங்க போல........
ஆளாளுக்கு வந்து உன் காலில் விழுறாங்களே மருது :p:p:p

மனிதாபிமானம் எல்லாம் அதிகமாத்தான் இருக்கு.......
கூடவே கோபமும் :devilish:

இப்போ தான் பொண்டாட்டி மேல உரிமை உணர்வு வருதா மருதுக்கு :eek:
நீ வேணா ரவுடியா இல்லாமல் போ....... அவ உனக்கு ரவுடி தான்........

நம்மை யாரு பிரிச்சா ஒரு கோடு கிழிச்சா ஒன்னான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன் நீ என்ன நெனச்சே தன்னாலே நெஞ்சு ஒன்னாச்சு......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:LOL: :p :D
உணர்வுபூர்வமான ரொம்பவே அருமையான பதிவு,
மல்லிகா மணிவண்ணன் டியர்
அட ராமா
விஷால் போட்ட போடில் சின்னக் குழந்தையைக் கூட்டிக்கிட்டு புள்ளைத்தாய்ச்சி பொண்ணும் வந்துட்டாளே
இவங்க வந்ததைப் படிச்சதும் எனக்கும் கொஞ்சம் பயம் வந்து கதிகலங்கிடுச்சு, மல்லிகா டியர்
நல்லவேளையா ஜெயராஜ்ஜின் மனைவியை அங்கேயே அட்மிட் பண்ணிட்டாங்க
ஹப்பா இப்போத்தான் நிம்மதியாச்சு
மருதுக்குட்டி நல்ல பையன்
ஹா ஹா ஹா
பட்டி டிங்கரிங் பார்த்து ஜெயராஜ் வந்தது சரி
அவன் பெற்றோரும் கூடவே வந்துட்டாங்களே
என்னாங்கடா ஆளாளுக்கு கால்ல விழுறீங்க
மருதுப் பையன் பாவமில்லே

கடைசி இரண்டு பாரா ரொம்பவே அருமை, மல்லிகா டியர்
"ஆனால் மறந்து மன்னித்து ஒரு வாழ்க்கைத் துணை அவனுக்கு வேண்டாம்
எல்லாம் எல்லாம் அவனே தானாய் வேண்டும்

இது உரிமையோடு கூடிய உணர்வுகளின் போராட்டம்"

அடேய் மருது பாண்டியா
இப்போ ஜெயந்திக்கு உன்னை ரொம்பவே ரொம்ப பிடிக்குது
இதையே சாக்கா வைச்சு நல்ல ஒரு அழகான வாழ்க்கையை அமைச்சுக்கோ, மருது
எல்லாம் என்னால்தான்னு சொல்லி இப்போ எப்படி தழைஞ்சு போறே, மருது
அதே மாதிரி எப்பவும் இருந்து ஜெயந்தியை அரவணைச்சு அன்பா பேசி அவ கூட நல்லபடியா வாழு, மருது பாண்டியரே
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

மனிதாபிமானம் எல்லாம் நிறையவே இருக்கு.. ஆனா முதல்ல உன்னோட கோவத்தை குற...
வீட்டுக்கு ஒரு ரௌடி போதுமா... அது நீயா ஜெயந்தியானு இப்பவே முடிவு பண்ணிடுங்க...
எல்லாமே என்னாலதானு ஒப்பு கொடுத்திட்டயே...
மறந்து மன்னித்து ஒரு வாழ்க்கை துணை வேண்டாம்.. எல்லாம் எல்லாம் அவனாய் நினைக்கும் துணை வேண்டும்... (y)(y)

ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழி துணைக்கு நானும் வரவா
உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா
இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க
ஆ..ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top