Neengaatha Reengaaram 20

Advertisement

mallika

Administrator
“Lovers’ Quarrels Are The Renewal Of Love”

When In Love, when love is true, giving up or moving on becomes a rarity. The stubbornness of the ego succumbs to the stubbornness of the love.

Love makes you to obstinately hold on, drives you to submissive how much ever you show the world you are otherwise.

On the contrary, a loving heart which is hurt attempts to pinch the one whom it loves and because of whom it endures the pain, because such hurt drills through the heart and through the soul.

The one in the former situation is Maruthu and the latter is Jayanthi.

He has decided to hold on, despite her pushing him away.

She has decided to move on, despite knowing his strong will.

Who will win? Will the love win?

Time Will Tell…!!

என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்

என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்

எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்

உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்!!




Neengaatha Reengaaram 20 1


Neengaatha Reengaaram 20 2

:):):)
 
Last edited by a moderator:

Joher

Well-Known Member
Tks மல்லி........

என்னடா டேரா போடா வந்துட்டியே..........:p:p:p
இப்போ பொண்டாட்டி கையில் விஷம் குடிச்சாலும் தேவாமிர்தமாத்தான் இருக்கும்.........

திரும்பவும் ஜெர்மனி போறாளாமே.......
எப்படி புடிச்சி வைக்க போற???
பாஸ்போர்ட் மறைச்சி வைக்கப்போறியா?

ஜதி கேள்வி எல்லாம் செம.......
மருது I Surrender தான்........
பொழச்சுக்குவடா........
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
மருதுவோட கேரக்டரை
அப்படியே மாற்றாம
அவனோட சுயத்தோடவே
தொடர்வது செம மல்லி சிஸ்..:love::love:
மண்டியிட்டதும்
பொண்டாட்டி தாசன்
ரேஞ்சுக்கு மாறினாலும்
ஏற்றுக்க கடினமாதான் இருந்திருக்கும்...
இப்படி பேசுவதுதான்
உண்மையா இருக்கு...
சீக்கிரம் சேர்த்து வைங்க சொல்லவும் பிடிக்கல..
கதை முடிஞ்சிடுமே:p
ஆனால் சீக்கிரம்
பிள்ளைகளோட நல்லா வாழனும்னு ஆசையாவும் இருக்கு..
நன்றி சிஸ்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top