Neengaatha Reengaaram 19 2

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
hi MM,
பாவம் அவள் மனம் தயாராகாமல் கேட்காத நேரத்தில்
கல்யாணத்தில் ஈடுபட்டு
அவன் அளவுக்கு கஷ்டத்தில் மாட்டிவிட்டாள்
எவ்வளவு மனபாரத்திற்கு தள்ளிவிட்டுவிட்டான்
தள்ளிவிட்ட இவனையும் தங்கணும்
தாங்கி பிடித்தவர்களையும் ஒதுக்கனும்
இந்த வலி போயிற்ரு என்று ஒருநாளும் வருமா பெண்ணின் உள்ளத்தில்
இரண்டுபக்கமும் காயம் வாங்குவதும் கொடுப்பதும்


அவளால் நடந்த ஒரே தவறு அவன் அழைத்தபோது வராதது
அவன் போயிருக்கலாம் பிடிவாதமாய்
இல்லை நீ வரும் வரை கடையை திறக்கவே மாட்டேன்
உன்னைவிட்டால் எனக்கு வேற யார் இருக்க
என்று அவளின் முக்கியத்தை உணர்த்தி இருக்கலாம்
எதுவும் செய்யவில்லை அவன்
பழி போட நன்றாக தெரிந்துவைத்திருக்கிறான் சவலை பிள்ளையாய்
சொல்லும் சரியில்லை செயலும் சரியில்லை
கடவுள் ஒன்றை பரிதற்க்காக
பல நல்லவைகளை அவனை நோக்கி தள்ளியுள்ளார்
ஆனால் அவனோ இப்படி பண்ணி வச்சிருக்கான்
Yes ma.
..he could have postponed the event right ...avanuku irupathu aval thane....idhelam thonirudnha enna epi 10 LA ye mudichirikum haha....jay sandai podrapa idhai soli podanum
 

ThangaMalar

Well-Known Member
அடிச்சாலும் பரவாயில்லைன்னு உன் வயிற்றுப்பசி தெரிஞ்சு, ஜுஸ் வாங்கினா உன் பொண்டாட்டி.. துரத்தி விட்டுட்டு.. பாக்கணும் ன்னு ஏக்கமா உனக்கு?
உன ஏக்கத்துல.. நாலு தண்ணீ லாரி ஏற.....
இது சாபம் இல்ல..
வரம்.. :p

நாலு தண்ணி லாரீரீரீரீரீ:giggle::giggle:
 

ThangaMalar

Well-Known Member
..he could have postponed the event right ...avanuku irupathu aval thane....idhelam thonirudnha enna epi 10 LA ye mudichirikum haha....jay sandai podrapa idhai soli podanum
என்ன பவி நீங்களும்..
என்ன செய்யல மருது..
அவ ஆசைப்பட்டப்படி அனுப்பி வச்சான்..
ஒரு பைசா அவட்ட இருந்து வாங்கல..
வெளிநாட்டுல எல்லா details உம் அவளை சுத்தி தெரிஞ்சி வச்சிக்கிட்டான்..
கோபப்பட்டாலும் தூரமா இருக்காளே ன்னு சமாதானமா பேசுறான்,
Opening ceremony க்கு கூப்பிடுறான்..
Tickets um அனுப்புறான்..
இதுக்கு மேல என்ன செய்யனும்..
வரவே முடியாதுங்கறவளுக்காக postpone பண்றது அறிவீனம் ல..
எத்தனை பேருடைய வாழ்வாதாரம், அது..
ஏன் அவ சொந்த குடும்பத்திற்கே..


அவ மனசை ஏழு கதவை போட்டு மூடி வச்சிக்கிட்டாள் னா இவன் இன்னும் என்ன செய்ய முடியும்?..

And இப்போ நடக்கறதுக்கு ரெண்டு பேரும் தான் பொறுப்பு..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top