Neengaatha Reengaaram 16

Advertisement

shaniff

Well-Known Member
Hypothetical.... Nan yaru pavumo avnga pakam....ஊரையே புரிஞ்ச தெரிஞ்ச உங்க ஆளுக்கு ஜதியை தெரியவில்லை.....நான் கூட கடைசி எபி முக்கால்வாசி படிச்சு மருது பாவம்னு னினைச்சேன்....ஆனா அடிச்சு கடுப்பாகிட்டான்...how dare...:devilish::mad:அவ சாரி கேட்கிறா...அப்பவும்..
அடிக்கிறான்...
Oru adi thane adichan...:unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
:devilish::devilish::devilish:
என்ன பானு..........
சீரியல் வில்லி மாதிரியே சொல்றீங்க.......
சீரியல் வில்லி என்ன
சொல்வாள்ன்னு எனக்குத்
தெரியாது
நான் டி வி பார்க்கிறதில்லை,
Johar டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:devilish::devilish::devilish:
என்ன பானு..........
சீரியல் வில்லி மாதிரியே சொல்றீங்க.......
ஏன்மா Joher டியர்?
நியாயத்தைச் சொன்னால்
சீரியல் வில்லியோடு கம்பேர் பண்ணுவீங்களா?
ரொம்ப நல்லா வருவீங்கம்மா
 
Last edited:

shaniff

Well-Known Member
Whatever it may be....adikradhu thappu...adhum when she is saying sorry and crying....:devilish::devilish::mad:...
அது ஜெயந்தி சொன்ன விஷயம் அவனை தடுமாற வைத்துவிட்டது....வறண்ட பாலைவனத்தில் பெய்த மழை போல்தான்...நான் வந்தால் திரும்பி போக முடியும்னு தோணலை....இதோட அர்த்தம் அவனை தடுமாற வைத்துவிட்டது....மருது ஒன்றும் அவளை கொடுமைபடுத்தும் நோக்கில் அடிக்கவில்லை....:D:D
 

shaniff

Well-Known Member
தான் படிக்கலைன்னு தனக்கு
ஒண்ணும் தெரியாதுன்னு
தன்னைப் பிடிக்கலை
நன்றிக்கடனுக்காகத்தான்
தன்னை கல்யாணம்
செய்திருக்காள்-னு இவளைப்
பத்தி நல்லா தெரிஞ்சு
வைச்சிருக்கான் மருதாசலம்

கல்யாணமாகி ஒரு மாசம்தான்
சேர்ந்து வாழ்ந்திருக்காங்க
இரண்டு வருஷம் விட்டுட்டுப்
போன புருஷனை இவள் வந்து
கட்டிப்புடிச்சா உடனே இவனும்
பதில் ஆக்க்ஷன் கொடுக்கணுமா,
மல்லிகா டியர்?
என்ன தேவைக்குங்கிறேன்?
அதுவும் மருது கூப்பிட்டு வராமல் இருந்திட்டு......பதில் reaction கொடுத்தால் மருதுவை மெத்த படிச்ச ஜெயந்தி பொண்ணு இதுக்கும் தவறா நினைக்க மாட்டான்னு என்ன நிச்சயம்.....எங்க மருதுக்கு first லவ்தான் வேணும்....மத்ததெல்லாம் அப்புறம்தான்.
 

shaniff

Well-Known Member
ஊரே உலகமே கலந்துக்குற
ஒரு விழாவிலே மருமகன்
பக்கத்தில் பெண் இல்லாமல்
இருப்பதைக் கண்டு ரசிக்கும்
பெற்றோரை நான் எங்கேயும்
பார்த்ததில்லை, மல்லிகா டியர்

அப்படி வெளிநாடு போய்
இவள் சம்பாதித்து என்ன
பெரிதாக ஜெயந்தி வாழ்ந்து
சாதித்தாள்?

ஊர் பிடிக்கலை
மொழி பிடிக்கலை
சாப்பாடு பிடிக்கலை
சாப்பாடு செய்ய வக்கில்லை
வணங்கலை
இந்த பிஸ்கோத்து பணம் என்னாத்துக்கு....எங்க மருதுக்கிட்ட இல்லாத பணமா...
 

shaniff

Well-Known Member
இந்தக் காலத்தில் என் பெண்ணுக்கு
சமைக்கத் தெரியாது-ன்னு
சொல்றதை சில பெற்றோர்
பெரிய கௌரவமாக நினைக்கிறாங்க
இதெல்லாம் எங்கே போய்
முடியுமோ?

எந்த வேலை செஞ்சாலும்
எவ்வளவு சம்பாதித்தாலும்
வயிற்றுக்கு உணவுதான்
சாப்பிட முடியும்
பணத்தையோ படிப்பையோ
யாரும் சாப்பிட முடியாது
மல்லிகா டியர்
(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top