Neengaatha Reengaaram 13

Advertisement

mallika

Administrator
“You May Not Be Able To Control Every Situation and Its Outcome, But You Can Control Your Attitude and How You Deal With It”

Myriad of emotions, ebbing and flowing, in two different courses inside each of them.

High flowing currents of feelings of Maruthu surge even higher thinking how he was left alone after having been soaked in her attention and enjoyed her love, thinking how she refused to make it to meet him or did not take a chance to invite him there.

Her agitated array of feelings, both of calmness and stormy, are stacked up over her heart burdening her more and more thinking how will he receive her after all those arguments, the yearning of being with him cuddled up, being around him.

Will the high tide ebb? Or will there be a storm?

Time Will Tell..!!

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட...

என் உள்ள வீணை ஒரு ராகம் தேட...

அன்புள்ள நெஞ்சை காணாதோ...

ஆனந்த ராகம் பாடாதோ...!!

Neengaatha Reengaaram 13

FRIENDS இன்னும் ஒரு எபி இதுக்கு அப்புறம் அக்ஷயா சின்ன நாவல் க்கு கதை முடிஞ்சிடும்.. ஆனா அந்த END இங்கே வராது... இங்கே வேற கண்டினியு ஆகும். பொதுவா அக்ஷ்யாக்கு முடிச்ச இடத்துல இருந்து தான் நாவல் கண்டினியு பண்ணுவேன். இதுல அப்படி கிடையாது ஒரு end அக்ஷயா இருக்கு அது இங்க வராது.. ஸ்டோரி இங்க வேற மாதிரி போகும். but all happy end தான்.

:):):):)
 
Last edited by a moderator:

Joher

Well-Known Member
FRIENDS இன்னும் ஒரு எபி இதுக்கு அப்புறம் அக்ஷயா சின்ன நாவல் க்கு கதை முடிஞ்சிடும்.. ஆனா அந்த END இங்கே வராது... இங்கே வேற கண்டினியு ஆகும். பொதுவா அக்ஷ்யாக்கு முடிச்ச இடத்துல இருந்து தான் நாவல் கண்டினியு பண்ணுவேன். இதுல அப்படி கிடையாது ஒரு end அக்ஷயா இருக்கு அது இங்க வராது.. ஸ்டோரி இங்க வேற மாதிரி போகும். but all happy end தான்.

Tks மல்லி....... நான் அதையும் படிச்சிடுவேன்.......
Going to continue this......:love::love::love:


அய்யோ ஏண்டா ஏன்????? ரொம்ப கோபம்டா உனக்கு........
அடேய் bullet பாண்டி........:D:D:D
ஓ........ கட்டிபுடிக்கலைனு கோபமா.......:p:p:p

ஏண்டி என்னை விட்டுட்டு போன........:love::love::love: திரு தம்பி மருது........:D:D:D

மாமியார் வீடு கவனிப்பு சரியில்லை போல.......
ஜானியும் இல்லை.......... ஜதியும் இல்லை.......
மருது:cry::cry::cry:

11 மணிக்கு வர்றியேமா புயலை எதிர்பார்த்து.........
Fani புயல் வீசப்போகுதா மருது வீட்டில்........

சண்டையை இழுத்து பிடிக்காதே.......
அதான் ஒரு கட்டிப்புடி வைத்தியம் பண்ணிடு.......
அப்பவும் மலை இறங்கமாட்டான் போல.......

வா வா இதயமே என் ஆகாயமே...
உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே...
கடல் கூட வற்றிப்போகும் கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ.........
************
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே........

ரொம்ப குட்டி epi...........
 
Last edited:

umamanoj64

Well-Known Member
இவ்வளவு வருஷமா லவ் செஞ்சிட்டு இருக்கானே, அதுக்கு பதில் எதிர்பார்க்கிறது நியாயம் தானே:)...

ஆனா அவளுக்கு தான் பல்பு ப்யூஸா இருக்கே..பல்பு மாத்த தான் ரூம்ல வைடீங்:geek:...புலி பதுங்கி இருக்கு பாய:unsure:
மருது உனக்கு பரிசு ஜெர்மன் அல்வா:LOL:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:
Super epi..
கடை திறப்பு
வீடு..கட்டில்
எல்லாம் மாத்திட்டான்..
ஜானியும் இல்லையா...:(
மருது
பாவம் தான்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top