Neengaatha Reengaaram 12

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
நேற்று போல் இன்று
இல்லை, இன்று போல் நாளை
இல்லை
நேற்று போல் இன்று
இல்லை, இன்று போல் நாளை
இல்லை
அன்பிலே வாழும்
நெஞ்சில் ஆ ஆ ஆ
அன்பிலே வாழும்
நெஞ்சில், ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம்
என்றால், உறவுதான்
ராகமே
எண்ணம் யாவும், சொல்ல
வா
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என்
நெஞ்சில்

என்னை நான் தேடித்
தேடி, உன்னிடம் கண்டு
கொண்டேன்
என்னை நான் தேடித்
தேடி, உன்னிடம் கண்டு
கொண்டேன்
பொன்னிலே பூவை அல்லும்
ஆ ஆ ஆ
பொன்னிலே பூவை அல்லும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையைப் பாடுதே
அன்பே இன்பம் சொல்ல வா

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என்
நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல்
வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாலே என்
நெஞ்சில்.....
 

Vino25

Member
“Being In His Arms? That’s home. No Matter Where That May Be.”

Maruthu is left like a child who was given his favourite chocolate only to snatch it from him.

His house which now has now become his home, his loneliness has faded away, his life has now a better meaning, all because of her. But, the marital bliss been pushed away too soon for him.

Jayanthi is now like a child left all alone in a stranger’s place.

She, all along being a girl who had a sheltered brought up, has never felt alone or been alone ever. Now, moreover, with having to stay away from her man with whom she has just seen a new beautiful world of just them, is in doldrums.

How are they going to cope-up with this long distance married life? Will it make their love and bond stronger? Or the depression and sadness will gear up their ego?

Time Will Tell…!!

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்…
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்…


மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்…
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்…!!


Neengaatha Reengaaram 12 1

Neengaatha Reengaaram 12 2


:):):):)
Nice mam
 

Chitra Balaji

Well-Known Member
Enna solla no words to say... மருது oda feelings correct தான்... ஏன் ரெண்டு பேரும் manasu vittu pesa maatengiraanga... Ava சின்ன பொண்ணு மருது வாது கொஞ்சம் இறங்கி போகலாம்... Ava kupidala na enna.. அவன் kita passport iruka illayanu avaluku enna theriyum... Ivan thaan avala appadi love panna appram enna ego ivan kalambi போக வேண்டியது தான் ah... Ava kupidala varalanu கோபம்.. கோபம் வந்தா payangarama வருது ava payappuran... ஊரு இருந்து வந்து இருக்க இவன் kita kuda pogaama அழிச்சாட்டியம் panran.. Enna aaga pooguthoo... Super Super Super mam.. Eagerly waiting for next episode
 

elakkiya ganesh

Well-Known Member
ஒரு டான் ஒரு பெரிய கடையோட ஓனர் உன் அண்ணனுக்காக பல லட்சங்கள் செலவு பண்ணி இருக்கான் போலீஸ்கூட நெருங்கிய நட்பு இது எல்லாம் இருந்தும் ஒரு பாஸ்போர்ட்கு எடுக்க நம்பல... இது மட்டும் எங்க தன்மான சிங்கத்து தெரிஞ்சுது....
 

malar02

Well-Known Member
hi MM:)
சுயம் பார்க்கும் சுயம்பு மூர்த்தியின்
கீர்த்தியை பற்றி அவளுக்கு ஒன்றும் புரியவில்லை


கிடைக்காது என்பது கிடைத்தபின்
வாழ்வில் பிடித்தம் வந்துவிட்டது பிடிவாத்துடன்


எத்தனையோ ஆப்பர்களை கொடுக்கிறான்
அத்தனையும் ஆப் செய்த்துவிட்டு
குதிச்சு குதிச்சு போனது இப்ப குறையா தெரியுது
குறுகிவிட்டது மனசு


அவனுக்கு கொடுக்கணும் என்ற நிலை போக அவளுக்கு கொடுக்க படுகிறது
கடனாளி அவனுக்கு வாழ்வை கொடுத்த கடனாளி


பயம் என்ற ஒன்று அவனுக்கும் அவளுக்கும் நடுவே திரையாய் தொங்கி கொண்டு அசைகிறது

அப்பாடா வந்துவிட்டாளா இப்பொழுது சமாதன படலம் ஆரம்பம் ஆக போகுது கண்டிப்பா இவனுக்கு பல்பு அவதான் முறுக்க போறா சிறு பிள்ளையாய் இவன்தான் தாங்க போறான்:p

மொத்தத்தில் செண்டிமெண்டல் ஏபி :)

அநேகமாய் ஒரு ஹனிமூன் வெளிநாட்டில் வர போகுதோ;)
 

ThangaMalar

Well-Known Member
காதல் என்னை பிழிகிறதே......மருது மனசை இப்படி கருப்பு ஜூஸ் புளியருது போல காட்டினாலும் இந்த அம்மா வரவே இல்ல ....இப்போ ஜதி மட்டும் உங்கள தேடினேன் சொன்னா மட்டும் போதும் .....மருது ரியாக்ஷன் எப்பிடி இருக்கும் ....
."அய்யய்யோ..... ஆனந்தமே...
நெஞ்சுக்குள்ளே... ஆரம்பமே "

தான்..

நூறு கோடி வானவில் தான்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top