Neengaatha Reengaaram 10

Advertisement

Joher

Well-Known Member
அதான் அவளுக்கு அவளே ஆப்பு வைச்சுக்கறா ..... தெரிஞ்சா :cautious::cautious:

தாதா??/ ...நானும் ரௌடி தான் range .... :LOL::LOL:

கோபத்தை விட விரக்தி அதிகமாகும்......
எப்படி புரியவைப்பேன்??????
 
Sundaramuma

Well-Known Member
எஸ்...எஸ்....அவனோட கனவின் நனவு அவள் ...நான் மறந்துட்டேன் .....
நன்றிக்கடன் அவன் கனவை நனவாக்கலாம் .....

அவனோட வாழ்க்கை எல்லாம் தெரியணும் ...அவனோட காதல் தெரியணும்....
இப்போ வரைக்கும் கல்யாணத்துக்கு கேட்டான் .....காதல் சொல்லலை .....
எல்லாம் சொல்லணும் ...சொல்லுவானா???.....இதை எல்லாம் சொன்னா அது யாசிக்கிறது மாதிரி ஆகுது .....

எப்படியும் ட்ரிப் cancel பண்ணுறது செயற்கையா தெரியும் ....அவ போகணும் ஜோ ....
முன்னமே அவன் சொன்னது நீங்காத ரீங்காரமா அவளுக்கு இருந்தது .....இன்னும் அவன் சொல்லறது இருக்கணும் .....தனிமை தெரியணும் .....அவன் எதிர்பார்ப்பு புரியனும் .....
cancel ஆகுறது அவனுக்காக மட்டும் தான்.....
போறதே கடனை கொடுக்க...... அவ குடுத்தால் ருத்ரதாண்டவம் ஆடிடுவான்......... மனசொடிந்து நீ போய்டு-னு கூட சொல்வான்......

அவனோட கனவு நனவு அவள்....... பெர்லின் போனால் 2 3 yrs ஆகும்....... அவனுக்கு வயசாச்சுனு நினைக்கிறா....... யாருமே இல்லாத தனிமை வேற....... இதை எந்த காசும் ஈடுசெய்யாது......
அவளோடான வாழ்க்கை மட்டுமே அவன் கனவு...... கல்யாணம் ஆகியும் இன்னும் கனவா தான் இருக்கிறாள்........ அதை நனவாக்கலாமே......
அவன் படிக்கல........ அவ அவளோட மேற் படிப்பை இங்கே கூட தொடரலாம்......

விலக முடியாத அளவுக்கு நன்றி கடன்...... அவளோட நிலையில் இருந்தால் ரோசம் வந்தாலும் அனுபவித்த உதவி தான் எப்போதும் முன்னே வரும்.....
தம்பி படிக்கிறான்........
அண்ணனுக்கு இன்னும் பிரச்சனை தீரல.......
கல்யாணத்துக்கே அவன் தான் கடன் கொடுத்திருக்கிறான்........
இதில் எங்கே போய் ஹாஸ்பிடல் செலவான லட்சங்களை கொடுப்பான்........
தம்பி படிப்புக்கு வேற உதவி செய்திருக்கிறான்......
பணமில்லாத மற்ற உதவிகள் வேற.......
அவ சொன்ன beggars are not choosers நிலை தான் அவளுக்கு.........

பிரமாண்டமாய் ad தான் நியாபகம் வருது....... ஒன்னும் பண்ணமுடியாது.....
ஜதி வந்தாச்சு....... dress இன்னும் வயசான தோற்றம் கொடுக்கும் பெல் பாட்டம் தானா??? அது பற்றி எதுவுமே வரலையே.......
ஜதி ஏற்கெனவே american tourister bag தான்......... அப்போ இவன் இப்போ Raymonds suit போட்டிருக்கணுமே......

வேற பொண்ணு??? நீங்க மருதுவை திரும்பவும் தாதாவாக்காமல் விடமாட்டீங்க போல.....
 
அவனோட பழைய வாழ்க்கை தெரியணும்...... நாளைக்கு எங்கிருந்து வேணும்னாலும் வரலாம்....... அப்போ எதுவுமே தெரியலைனா கஷ்டம் தான் ஜதிக்கு......

இத்தனை வருஷம் தனிமை........ கல்யாணம் பண்ணியும் தனிமையா????? so sad.....
கல்யாணம் பண்ணிட்டு உன் கடன்னு காசு கொடுத்தால் நல்லாவா இருக்கும்......
பொண்ணுங்களுக்கு வருதோ இல்லையோ பொண்டாட்டிகளுக்கெல்லாம் ஒரு செகண்ட் ல spark வரும்...... வரவைக்க வேண்டியது அவன் பொறுப்பு.......

மல்லி என்ன வச்சிருக்காங்களோ???
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....

கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....

ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை .......:LOL::LOL:.
சூப்பர் உமா...நான் அன்றே கற்பனையில் பார்த்துட்டு இருக்கிறேன்...பயபுள்ள தான் ஆடுமோன்னு டவுட்டட்டட்டட
 
Manimegalai

Well-Known Member
சூப்பர் உமா...நான் அன்றே கற்பனையில் பார்த்துட்டு இருக்கிறேன்...பயபுள்ள தான் ஆடுமோன்னு டவுட்டட்டட்டட
அட
யார் கூட ஆடினார்:D
கொஞ்சம் சொல்றது...
 
Manimegalai

Well-Known Member
அவனோட பழைய வாழ்க்கை தெரியணும்...... நாளைக்கு எங்கிருந்து வேணும்னாலும் வரலாம்....... அப்போ எதுவுமே தெரியலைனா கஷ்டம் தான் ஜதிக்கு......

இத்தனை வருஷம் தனிமை........ கல்யாணம் பண்ணியும் தனிமையா????? so sad.....
கல்யாணம் பண்ணிட்டு உன் கடன்னு காசு கொடுத்தால் நல்லாவா இருக்கும்......
பொண்ணுங்களுக்கு வருதோ இல்லையோ பொண்டாட்டிகளுக்கெல்லாம் ஒரு செகண்ட் ல spark வரும்...... வரவைக்க வேண்டியது அவன் பொறுப்பு.......

மல்லி என்ன வச்சிருக்காங்களோ???
ஏற்கனவே பொறுப்பு
மட்டும்தான் பார்க்கிறான்....
இதுல Spark பொறுப்பு வேறயா:p:p;)
 
EswariSkumar

Well-Known Member
“That There’s No More Important Decision In Life Than Who You Marry”

While Maruthu was still in doubt even when he asked for Jayanthi’s hand for marriage, while her whole family was shocked and apprehensive about the proposal, Jayanthi very promptly and very clearly announced her decision to marry him.

The destiny just has decided to bind them together, the universe has sent its signals positively to set up the stage for their wedding.

While the wedding preparations are taken care of many supportive people around, it is upto the couple to make their marriage work.

Jayanthi, without really having an intent to settle in life is entering into the wedlock because she believes it would her relieve her from her load of gratitude. MAruthu’s reasons for his hesitations earlier pretty much still exist.

Will they be able to hold on when many truths dawn on them?

Time Will Tell…!!

ராஜ மேடையில...நட்சத்திர பந்தலில..

போட போறான்..தாலி போட போறான்...!!

அட உங்கள் மணவிழா...

அது எங்கள் திருவிழா...

அட பச்சை பந்தலில்...

ஒரு லட்சம் வெண்ணிலா...!!

Neengaatha Reengaaram 10

தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

:):):)
நன்றி சிஸ்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
 
Renee

Well-Known Member
cancel ஆகுறது அவனுக்காக மட்டும் தான்.....
போறதே கடனை கொடுக்க...... அவ குடுத்தால் ருத்ரதாண்டவம் ஆடிடுவான்......... மனசொடிந்து நீ போய்டு-னு கூட சொல்வான்......

அவனோட கனவு நனவு அவள்....... பெர்லின் போனால் 2 3 yrs ஆகும்....... அவனுக்கு வயசாச்சுனு நினைக்கிறா....... யாருமே இல்லாத தனிமை வேற....... இதை எந்த காசும் ஈடுசெய்யாது......
அவளோடான வாழ்க்கை மட்டுமே அவன் கனவு...... கல்யாணம் ஆகியும் இன்னும் கனவா தான் இருக்கிறாள்........ அதை நனவாக்கலாமே......
அவன் படிக்கல........ அவ அவளோட மேற் படிப்பை இங்கே கூட தொடரலாம்......

விலக முடியாத அளவுக்கு நன்றி கடன்...... அவளோட நிலையில் இருந்தால் ரோசம் வந்தாலும் அனுபவித்த உதவி தான் எப்போதும் முன்னே வரும்.....
தம்பி படிக்கிறான்........
அண்ணனுக்கு இன்னும் பிரச்சனை தீரல.......
கல்யாணத்துக்கே அவன் தான் கடன் கொடுத்திருக்கிறான்........
இதில் எங்கே போய் ஹாஸ்பிடல் செலவான லட்சங்களை கொடுப்பான்........
தம்பி படிப்புக்கு வேற உதவி செய்திருக்கிறான்......
பணமில்லாத மற்ற உதவிகள் வேற.......
அவ சொன்ன beggars are not choosers நிலை தான் அவளுக்கு.........

பிரமாண்டமாய் ad தான் நியாபகம் வருது....... ஒன்னும் பண்ணமுடியாது.....
ஜதி வந்தாச்சு....... dress இன்னும் வயசான தோற்றம் கொடுக்கும் பெல் பாட்டம் தானா??? அது பற்றி எதுவுமே வரலையே.......
ஜதி ஏற்கெனவே american tourister bag தான்......... அப்போ இவன் இப்போ Raymonds suit போட்டிருக்கணுமே......

வேற பொண்ணு??? நீங்க மருதுவை திரும்பவும் தாதாவாக்காமல் விடமாட்டீங்க போல.....

Appa how many arguments about story, it seems good

Malli enna ninachu vachirukangalo evanga rendu peraium epdi motha vida porangalo theriyalaye,

Epdi erunthalum padikra namaku interesta than erukm.
There is no doubt
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top