NeelaMani's Chinna Chinna Aasai-5

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

அடடே ராம்குமார் நொந்து போய்டுவான் :p:p:p
Full make up போட்டுட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி......
\\இது தான் ராம்குமார் சொன்ன தன்னம்பிக்கையோ//

மனசுக்குள்ள இருந்த ஆசையை ரூம் மேட் கிளப்பிவிட்டுட்டா......
அதே வேகத்தில் அது புயல் மாதிரி ராம்குமாரை தாக்கிடப்போகுது......
அச்சோ தாக்கிடுச்சா :p:p:p

ரெட்டை ஜடை :LOL::LOL::LOL:
சேலை தான் ஓல்டு ஆச்சு, சுடிதாரும் ஃபோர் ஆச்சு
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு, முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் பொட்டு, அவளை நான் ரசிப்பேன் னு நினைச்சு அவ வந்தா.......

confidence பூஸ்ட் ஆகி தான் கண்ணீரே........
அது தெரியாமல் நீ வேற இன்னும் ஏத்திவிட்டுட்டு போறாடா.......
பார்ட்டி ல என்னவாகுமோ எல்லோர் முன்னாடியும்......

சுசீலா முறுக்கு கிட்ட that ஐ லவ் யூ கிச்சா :p:p:p
இவ FB லயா........
அப்போ கிச்சா பளீர் னு ஒன்னு போட்ட மாதிரி ராம்குமாரும் போடுவானா வஞ்சுவுக்கு???
Thanks Jo for your patience. Will answer your questions eventually
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top