NeelaMani's Chinna Chinna Aasai-5

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ், சாரி ரொம்ப கேப் விட்டுட்டேன். மன்னிச்சு. என்னைத் த்தேடிய தோழிகளுக்கு :love:. இனிமே தான் கம்மேன்ட்ஸ்கு ரிப்ளை பண்ணனும். முடிந்த வரை இனி கேப் வராம வர பாக்கறேன்.
இந்த எபில வந்சுவோட பீலிங்க்ஸ் ரொம்ப lengthy யா தோணலாம். ஆனா கதைக்கு இது தேவை. படிச்சிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க பா.
cca5.1
cca5.2
 

Joher

Well-Known Member
:love::love::love:

அடடே ராம்குமார் நொந்து போய்டுவான் :p:p:p
Full make up போட்டுட்டு கேட்ட பாரு ஒரு கேள்வி......
\\இது தான் ராம்குமார் சொன்ன தன்னம்பிக்கையோ//

மனசுக்குள்ள இருந்த ஆசையை ரூம் மேட் கிளப்பிவிட்டுட்டா......
அதே வேகத்தில் அது புயல் மாதிரி ராம்குமாரை தாக்கிடப்போகுது......
அச்சோ தாக்கிடுச்சா :p:p:p

ரெட்டை ஜடை :LOL::LOL::LOL:
சேலை தான் ஓல்டு ஆச்சு, சுடிதாரும் ஃபோர் ஆச்சு
நித்தம் ஒரு ஜீன்ஸ் போட்டு, முட்டி தொடும் மிடியும் போட்டு
கொஞ்சம் கொஞ்சம் லிப்ஸ்டிக் பொட்டு, அவளை நான் ரசிப்பேன் னு நினைச்சு அவ வந்தா.......

confidence பூஸ்ட் ஆகி தான் கண்ணீரே........
அது தெரியாமல் நீ வேற இன்னும் ஏத்திவிட்டுட்டு போறாடா.......
பார்ட்டி ல என்னவாகுமோ எல்லோர் முன்னாடியும்......

சுசீலா முறுக்கு கிட்ட that ஐ லவ் யூ கிச்சா :p:p:p
இவ FB லயா........
அப்போ கிச்சா பளீர் னு ஒன்னு போட்ட மாதிரி ராம்குமாரும் போடுவானா வஞ்சுவுக்கு???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top