Neelamani's Chinna Chinna Aasai-10

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரெண்ட்ஸ்,
அடுத்த எபியோட வந்துட்டேன் :love:அடுத்த எபி இந்த ரெண்டு நாளில் தரணும் என்று முடிவு செஞ்சிருக்கேன். குறுக்க எந்த மணல் லாரியும் வராமல் இருக்கணும் ஆண்டவா!:sleep: லைக் கமென்ட் போட்ட டாலிஸ் நன்றி:love:ரிப்ளை பண்றேன் சீக்கிரம்:geek:
cca-10.1

cca-10.2
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.அப்பா டை,அம்மா கௌவுன் பரம்பரையா:LOL::LOL::LOL:.
இதுக்கு நீ வெள்ளக்காரன் குடும்பமான்னு கேட்டு இருக்கலாம்:p:p.

லாவண்யா ஒருபுறம் குடிகாரியை கட்டிக்க மாட்டான்னு பயமுறுத்த,மறுபுறம் வந்தனா எத்தனை பேர் மனசை உடைச்சுட்டு தாண்டி போயிருக்கான் தெரியுமா என சொல்ல,ராம் ஒரு வாரமாக போன், மெசேஜ் செய்யாமல் இருக்க,பாவம் சின்ன பாக்கெட் கவலையில் மினி பாக்கெட் ஆகிடுச்சு:cautious::cautious::cautious:

என்னது...காதலை சொல்லனும் என மனம் பரபரக்குதா:unsure::unsure:என்னடா நடக்குது:sneaky::sneaky:.வந்தனாட்ட
எங்க அம்மா,அப்பா பார்க்கற பொண்ணை தான் கட்டுவேன்னு சொன்னவன்,வஞ்சுவை விட்டு ஒருவாரம் பிரிந்ததில்அவள் காதலை புரிஞ்சுட்டானாo_Oo_O,இல்லை பெத்தவங்க பார்த்த பொண்ணு
வஞ்சு தானா:oops::oops:.
 
Last edited:

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
Nice
இதோ சொல்லுவான், சொல்லுவான்னு லைன் by லைன் ஆர்வத்தோட படிச்சிட்டு வந்தா.... ராம் love சொல்லவே இல்லை :(
Epi சூப்பர் நீலா sis (y):love:
பின் குறிப்பு-- பாவம் வாஞ்சுவை ரொம்ப காக்க வைக்காம சீக்கிரம் அடுத்த epi யோட வந்துடுங்க (y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top