Neela Mani's Mazhaiyadikum Un Pechu-12

#5
ஹப்பாடா, காஞ்சனாவின்
கல்யாணம் நல்லபடியாக
நடந்து விட்டது-ன்னு கொஞ்சம்
நிம்மதியாக மூச்சு விடுவதற்குள்
காஞ்சனாவை இப்படி சாகடித்து
விட்டீர்களே, நீலா டியர்?

தணிகைவேலன் காஞ்சுவுக்கு
தாலி கட்டிட்டான்
இனிமேல் அவளுக்கு சந்தோஷம்
மட்டும்தான்னு நினைச்சால்
காஞ்சுவின் ஜோலியைவே
முடிச்சுட்டீங்களே?

தனக்கு உடம்பு சரியில்லைங்கிற
உண்மையை இந்த காஞ்சனாப்
பொண்ணு தெய்வாவிடமாவது
சொல்லியிருக்கலாம்

ஆனால் மூச்சிரைப்பு இருந்த
பெண்ணுக்கு பர்ஸ்ட் நைட்
ஏற்பாடு செஞ்சது தவறோ?

முதலிரவில் அதிகமான
சந்தோஷத்தில் காஞ்சுவுக்கு
இருதய நோவு வந்து விட்டதா?
அதனால் காஞ்சுவுக்கு என்ன
ஆச்சு, நீலா டியர்?

காஞ்சனாவின் கதை முடிந்து
விடும்ன்னு எதிர்பார்த்ததுதான்
இருந்தாலும் மனசு ஆற
மாட்டேங்குதுப்பா
 




Last edited:

Janavi

Well-Known Member
#9
Dear sis.... நல்லா தானே போச்சு... last ah இப்படி.... யூகம் உண்டு.. ஆனால் கொஞ்ச நேரம் தூக்கம் வராது..... அடுத்த அடுத்த ud யும் சோகம் தான்.....
 




Advertisement

New Episodes