Neela Mani's Endrendrum Vendum-epilogue-2

Neela mani

Writers Team
Tamil Novel Writer
#1
ஹல்லோ பிரெண்ட்ஸ்,
என்றென்றும் வேண்டும் கடைசி எபிக்கு வந்துட்டோம். மல்லி தளத்தில் நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு ஆதரவு தரும் தோழிகளோடு நிறைய புது தோழிகளும் இந்த கதைக்கு ஆதரவு கொடுத்தேங்க. உங்க எல்லோருக்கும் என் அன்பு டியர்ஸ். படிக்கிற கொஞ்ச நேரமாவது உங்கள் முகத்தில் புன்னகை வந்திருந்தால் நான் என் நோக்கத்தை அடைந்ததாக நினைச்சிக்கறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு
உங்கள்
நீலா

upanayanam -intro
Endrendrum Vendum 27-1
Endrendrum Vendum-27-2
 




Joher

Well-Known Member
#4
:love::love::love:

அம்மாக்கு வைரகாப்பு பையனுக்கு வைர கடுக்கண் :D:D:D
குடுமியுமா :eek::eek::eek:

அம்மா பொண்ணுக்கு இடையில் சிக்கிட்டானா விச்சு :p:p:p
சின்னாபின்னம் தான்......... அப்பா எப்போவும் பொண்ணுக்கு தானே சப்போர்ட்......

ஓ......... விக்கிரமாதித்தன் அரை முழுதும் அன்பு தானா???
என்னவோ இருக்குன்னுன்னா இது தானா???

விச்சுவோட பொறுமையினால் காயத்திரி எல்லாத்தையும் புரிந்து அப்படியே ஏற்றுக்கொண்டாள்.......
சூப்பர் நீலா.........
 




Last edited:
#5
ரொம்பவே அழகான அருமையான
நாவல் இந்த "என்றென்றும்
வேண்டும்" நாவல், நீலா டியர்

இன்றைய I T நாகரீகத்தில் மூழ்கிய
காயத்ரி போன்ற பெண்களுக்கு
விஸ்வநாதன் மாதிரி அருமையான
கணவர்கள் அமைந்தால் வாழ்க்கை
இன்பமாக இருக்கும்னு உணர்த்திய
அருமையான நாவல்

தோற்றத்தை வைத்து யாரையும்
குறைவாக நினைக்கக் கூடாதுன்னு
அம்பி விச்சு பேஷா நிரூபிச்சிட்டன்

வேதங்களைப் பற்றி நிறைய
விஷயங்கள் சொல்லியிருக்கீங்க
இவை ஒவ்வொரு இந்துவும்
போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள், நீலா டியர்
 




Last edited:
#8
விஸ்வநாதன் மனதில் நிறைந்து
விட்டான்
ஆனாலும் மனைவியின் மீது
வெறும் ஈர்ப்பு மட்டுமில்லாமல்
அளவற்ற அன்பு and பாசத்தோடு
தீபாவை நேசித்த என்னோட
ஜெய்சங்கர் போல வருமா?

பிரியாவின் ஆஷிக் போல
சுய நினைவு போனாலும்
பொண்டாட்டி ராணியை மறக்காத
ராஜா போல ("இன்னும் என்னை
என்ன செய்யப் போகிறாய்")
அந்த சினிமா ஸ்டார் பொள்ளாச்சி மாப்பிள்ளை போல ("வேறேதுவுமே
வேண்டாம் பெண்ணே")
அந்த மும்பை சினிமா ஸ்டாரின்
மாப்பிள்ளை போல
அம்மாவின் கொடுமையிலிருந்து
மனைவியைக் காத்து அவளுடன்
தனியே செட்டிலான கணவனைப்
போல ("நினைக்க மறந்தாய்
தனித்து பறந்தேன்")
(இந்த ஹீரோஸ் Namesல்லாம்
மறந்துட்டேன்ப்பா)
இனியொருத்தன் பிறந்துதான்
வரணும், நீலா டியர்
 




Last edited:
#10
ஹல்லோ பிரெண்ட்ஸ்,
என்றென்றும் வேண்டும் கடைசி எபிக்கு வந்துட்டோம். மல்லி தளத்தில் நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு ஆதரவு தரும் தோழிகளோடு நிறைய புது தோழிகளும் இந்த கதைக்கு ஆதரவு கொடுத்தேங்க. உங்க எல்லோருக்கும் என் அன்பு டியர்ஸ். படிக்கிற கொஞ்ச நேரமாவது உங்கள் முகத்தில் புன்னகை வந்திருந்தால் நான் என் நோக்கத்தை அடைந்ததாக நினைச்சிக்கறேன். உங்கள் அன்பும் ஆதரவும் என்றென்றும் வேண்டும் என்று சொல்லிக் கொண்டு
உங்கள்
நீலா

upanayanam -intro
Endrendrum Vendum 27-1
Endrendrum Vendum-27-2
நல்ல நிறைவான கதை படித்த திருப்தி சிஸ்டர்.
 




Advertisement

New Episodes