Neela Mani's Endrendrum vendum -25(final)

Joher

Well-Known Member
#63
:love::love::love:

விச்சு பொண்டாட்டி கடைசி பட்டுக்குட்டியாவே இருக்கிறாளே.......
இதுல உனக்கு 2 பெத்துட்டு free யா இருக்கணும்........
ஏன் 2? கூட ரெண்டு பெத்துக்கலாம்....... 4 பேர் இருக்காங்களே ஆளுக்கொன்னு பார்க்கமாட்டாங்க?

காயு உன் அறிவைக்கண்டு வியக்கிறேன்........
இப்படியுமா innocentடா (சரியா நீலா? இன்னைக்கு fb போஸ்ட் உபயம் ) இருப்ப?
வீட்டுக்காரன் விவரமா இருக்க சரியா போச்சு........ இல்லைனா???

நிறைகுடம் தளும்பாது விச்சு........
எவ்ளோ பெரிய பிசினஸ் மக்னெட் குடுமி வச்சதும் ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டாளே.......
இனி தனி கவனிப்பு தான் காயு.......
இன்னும் அதே வீடு அதே ரூம் தானா???
ஏன்னா இந்த ரூம்ல என்னவோ இருக்கு........
அது சொல்லுங்க நீலா epilogue ல........ மறந்துடாதீங்க........

எனக்கும் அந்த விச்சு கம்பெனியில் ஒரு வேலை கிடைக்குமா நீலா?
கேட்டு சொல்லுங்க......
 




Sanshiv

Active Member
#66
Chooo cute pattu kutty :whistle::whistle::whistle::whistle:
Lovely story pa. Gayu characterum sari vichu characterum sari rendumae romba superah kondu poi irukeenga. Rendu peraiyumae illa illa intha storyla varra ella charactersumae romba romba pidikuthu. Santhoshamaa padichaen.
 




#69
Very nice
Congrats author on successful completion of the novel.thanku for vedathin saaram.congrats and good wishes to u for writing about the importance of Sanskrit in our daily life.definitely tamil and sanskrit are two faces of indian culture.
 




Saroja

Well-Known Member
#70
அருமையான (y)கதை
விஸ்வநாதன் ஆயிரத்தில் ஒருவன்
காயத்திரிக்கு கிடைத்த மாதிரி
ஒவ்வொரு பெண்ணுக்கும் இதை போல
அன்பான கணவன் அருமையான சொந்தம்
அமைந்து விட்டால் வேறு என்ன வேண்டும்
என்றென்றும் நீலா மணி இதை போல
நல்ல கதை தரவேண்டும்
 




Advertisement

New Episodes