Neela Mani's Endrendrum Vendum- 18

Riy

Writers Team
Tamil Novel Writer
#41
விச்சு நோக்கு என்னடா பிரச்சனை..???

நீ செய்யறத பார்த்தா அப்படி தான் எனக்கும் கேட்க தோணுது...

சம்திங் அவங்க அப்பா சாவுக்கும் விச்சுக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு போல.. விச்சுவோட மற்றொரு பரிமாணத்தை பார்க்க வேண்டி வருமோ
 
#43
Very Nice ud. காயத்திரி பாவம் என்ன நடந்தது?? என்ன பிரச்சனை?? என்று தெரியாமல் முழித்து கொண்டிருங்கிறாள்!!! அரவிந்த்கிட்ட கேட்ட சொல்ல போகிறான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
#48
அருமை டியர்... விச்சுவின் கண்ணீருக்கு அப்பால் தன் தந்தை இறந்த காரணத்தை விட வேறேதும் இருக்கோ.... இவ்வளவு கலகலப்பா இருந்துட்டு அமைதியா இருந்தா காயத்ரி கொஞ்சம் பயந்திட்டா.... அதிலயும் விச்சுவோட கண்ணீர்... ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு டியர் இந்த கதை
 

kayalmuthu

Well-Known Member
#49
காயத்ரி எவ்வொலோ பொறுப்பா அகிட்டா...
விச்சு அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுறனோ...
பொங்கல் போட வேண்டிய வேலை இல்லை... ரெண்டுபேரும் ஏதோ சண்டைன்னு precap போட்டு.... ம்ம்ம்
ஸ்ரார்தம் குறித்த செய்தி சூப்பர் அக்கா..
எப்போதும் செய்வோம் but காரணம் தெரியாமல் செய்வோம்good information அக்கா
 

Advertisement

New Episodes