Neela Mani's ChinnaChinna Aasai-8

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரெண்ட்ஸ்,
அடுத்த எபியோட வந்திட்டேன்.
உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ்க்கு மிக்க நன்றி:love:நேரம் கிடைச்சதால எபி டைப் பண்ணேன். உங்க கமெண்ட்ஸ்கு ரிப்ளை பண்றேன் பிரெண்ட்ஸ்
cca-8
 

Joher

Well-Known Member
:love::love::love:

கார்பொரேட் ல மட்டும் தானா ஒருவருக்கொருவர் போட்டியாளர் காலை வாருவது???
நான் படிக்கிறப்போ பார்த்திருக்கேன் ஒருத்தருக்கொருத்தர் பேசாமல் இருப்பாங்க faculties.......
ஆனால் இப்போ :eek::eek::eek:
நம்மை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் நமக்கு எப்படி நீ நடந்துக்கணும்னு பாடம் கற்பித்துக்கொடுத்து கொண்டு போகும்.......
திறமைக்கெல்லாம் மரியாதையே கிடையாது......
வேலை பண்ணாமல் யார் என்ன பண்ணுறாங்கன்னு நோட் பண்ணி போட்டு கொடுக்கிறது lobbying தான் எப்போவும் ஜெயிக்கும்.....
இதெல்லாம் ஒரு பொழைப்பை னு தான் தோணும்........

பீர் அடிச்சா தொப்பை விழும்னு வைன் :mad::mad::mad: ரொம்ப முக்கியம்........
HR ஐ கழுவி ஊத்துறது :p:p:p நாங்க எல்லாம் அதை ஒரு ஆளாவே மதிக்கவே மாட்டோம்........ காக்கா பிடிச்சி ஒரு ப்ரோமோஷன் வேண்டாம் தான்...... அது கெடக்கும் ஒரு ஓரமா.......

Hutch Dutch :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
rhyming பொங்குது :p:p:p
அந்த ஹட்ச்க்கு ஊத்திவிடமாட்டங்களா :p:p:p

அடேய் என்ன போட்டு வாங்குறியா o_O
1 பாட்டில் வைன் :p:p:p போட்டுட்டு காதலை உளற போறாளா :LOL::LOL::LOL: அப்புறம் மப்புல சொன்னேன்னு சொல்ல முடியாதே :p:p:p

அடேய் :mad::mad::mad: கடைசில அவளையும் உங்க கூட்டத்தில் இழுத்திட்டியே :mad::mad::mad: இப்போ உனக்கு ஷாக் ஆகுதா :p தைரியமா வரலையாமே o_Oo_Oo_O அப்போ சொன்னது பொய்யா???
அதான் பொண்ணுங்களும் கையில் பாட்டில் தூக்கினா பல பேர் குடிக்கிறதை நிறுத்துவானுங்க.......

பாடம் 'நுணலும் தன் வாயால் கெடும்' :p:p:p
 
Last edited:

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
Nice இன்னைக்கு ud கு(y)(y)(y)
நான் கூட ராம் குடிச்சிட்டு ஏதாவது சொல்வான்னு பார்த்தா.. இங்க வஞ்சு :love::love: ஆனாலும் செம்ம டச் கரேஜ் :love::love::love:
சூப்பர் நீலா sis.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:eek::eek::eek:

இந்த ஷாக் நீங்க அடுத்து, அடுத்து update கொடுத்ததுக்கும், வஞ்சு சரக்கு அடிச்சதுக்கும்.....

நல்லா வர வைக்குறீங்கடா டச் கரேஜ்.... :p:p கரேஜ் வர வைக்க இப்படி எல்லாரும் சரக்கு அடிக்க கிளம்பிட்டா.... என்ன ஆகிறது...:unsure::unsure:
கடைசியில இவளும் போதையில உளரிட்டேன்னு சொல்லிருவாளோ??;);)


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top