Neela Mani's Chinna Chinna Aasai-9

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹலோ பிரெண்ட்ஸ்,
போன எபிக்கு லைக் கமென்ட் கொடுத்த அத்தனை நட்புகளுக்கும் நன்றி :love: போன எபில வஞ்சு ஒயின் அருந்துவது பலருக்கும் அதிர்ச்சியா இருக்கலாம். எனக்கும் தான். இந்த கதையில் நான் எழுதப்போகும் பல சம்பவங்கள் இங்க முகநூலில் எனக்கு பரிச்சயமானவர்களால் பதிவானவை தான். அவங்க ப்ரைவசி கருதி நான் மேலே விவரங்கள் தரப்போவதில்லை.
உங்களில் சிலராவது இங்கே சத்தமின்றி சில மாற்றங்கள் சமுதாயத்தில் நடப்பதை கவனித்திருக்கலாம். காதலிப்பது ஒன்றும் புதிதில்லை. ஆனால் அதை வெளிப்படுத்தும் முறையும் வாழ்க்கை முறையும் தான் மாறியிருக்கிறது. சில மாற்றங்கள் நன்மைக்கு என்றால் சில கேள்விக்குறியாக இருக்கின்றன. முடிவை உங்கள் கையிலேயே விடுகிறேன். இப்ப அடுத்த எபிக்கு போவோம் நட்புகளே!
cca-9
 

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு நீலா மணி:love::love::love:.ராம்குமார் பொண்ணு பார்க்க போறதுக்கு முன்பே அவன் அம்மா பானு,ரஞ்சனியை எங்களுக்கு பிடிச்சிருக்கு நீ பார்த்து சரின்னு சொன்னா இந்த வாரத்துல பேசி முடிக்கலாம்னு சொல்றாங்க:oops::oops:.

ரஞ்சனி தான் மருமகள் என முடிவு பண்ணது போல இருக்கு பானு பேசறது:unsure::unsure:.பிடிக்கலைன்னு சொன்னா என்ன பண்ணுவாங்களோ:rolleyes::rolleyes:.நல்லவேளை பெண்ணோட அப்பா வந்து காப்பாத்திட்டார்:eek::eek:.

மூனு வருசமா ஒருத்தி உருகி உருகி காதலிச்சு இருக்க,அவனை பார்க்கும் போதெல்லாம் வச்ச கண் வாங்காம பார்த்திருக்கா,இந்த தத்திக்கு இப்போ தான் அவ காதல் புரியுதா:sneaky::sneaky:.ராம் வருங்கால மனைவி யார் என முடிவெடுத்திருக்க அம்மா, வந்தனா இவர்களால் பிரச்சனை வருமா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடேய் உனக்கு சரக்கடிச்சும் உளற தெரியாது போல......
ஐயோ முடியலைடா........ இவ்ளோ தத்தியாவா இருப்ப???
பாரு புள்ளை வைன் அடிச்சி உளறி கொட்டி உனக்கு ஸ்பார்க் வரவச்சிருக்கு......
'என்னை இறுக்கி அணைச்சி ஒரு உம்மை குடுத்தா எப்படியிருக்கும்'னு நீ வெளியே சொல்லியிருந்தா கூட அதையும் குடுத்துட்டு போயிருப்பான்மா இந்த ராம் :p:p:p

இப்போ ரஞ்சனிக்கு என்ன பதிலோ???
வந்தனா மல்லுக்கு நிக்கமாட்டா???

ஒரு வருஷமா மனக்கண்ணில் ஓட்ட நிறைய இருக்கு போல :p:p:p
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வருஷக் கணக்கா ஒருத்தி உன்னை உருகி உருகி காதலிச்சு இருக்கா... அதை உன்னால கண்டு பிடிக்க முடியலை....:sneaky::sneaky: இப்ப ஒரு வருஷத்தோடதை ரீவைண்ட் பண்ணி பார்க்க போறயா?? :cool::cool:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top