Neela Mani's Chinna Chinna Aasai-2

Advertisement

Saroja

Well-Known Member
ரொம்ப நல்லா இருக்கு
அண்ணனுக்கு என்ன
தோனுதாமா
 

Suvitha

Well-Known Member
பாவம் வஞ்சு. இங்லீங்ஸ் தெரியாதது ஒரு குத்தமாய்யா! இவிங்க எல்லாம் ஏதோ பிறக்கும் போதே மம்மின்னு கூப்பிட்டு கிட்டு பிறந்த மாதிரி என்ன ஒரு பில்டப்...சரியான ஆஃப் பாயில்ங்க...நீ கவலைபடாதே வஞ்சு செல்லம்...அந்த கத்துகுட்டிங்களை நாம வச்சுசெய்யலாம்...
ஆனால் நீ இப்போ ராம்குமாரை 'ண்ணா' ன்னு கூப்பிட்டு எங்களை வச்சு செஞ்சிட்டியேச் செல்லம் :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top