Nee Enbathu Yaathenil 38

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

2 பார்ட் எபி தான் சின்ன எபி-யா மல்லி???
மீ ஹாப்பி :love::love::love:

எம்மா டீ போட்டு குடுக்க ஒருத்தன் கோயம்புத்தூர் ல இருந்து இங்கே வரணுமா பெட்ரோல் செலவு பண்ணி :p:p:p
அந்த கணக்கை விட்டுட்ட சுந்தரி......
எப்போ பாரு தோட்டம் தொறவு....... வாழ்க்கை கணக்கையும் பாரு சுந்தரி....... அது உப்பு சப்பில்லாமல் வரவில்லாமல் ஓடுது........
அதை புடி முதலில்.......

அடேய் அந்த திருவே கிட்சன்ல பரவாயில்லை :love::love::love:
நீ ஓவரா யோசிக்கிற......
மாமியார் வீட்டில் தான் டீயா :p:p:p
டீ மட்டும் தானா இல்லை பிஸ்கட் ஸ்னாக்ஸ் எல்லாம் உண்டா......

வேணா வேணா விழுந்திடுவேனா கண்கள்
கண்டால் கவுந்திடுவேனா
ஒரு முறை சிாிக்கிறாய்
ஏன் உயிாினை பறிக்கிறாய்.......
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
டீ போடறதெல்லாம் பாவ்லா தான்.. :LOL:
ஒரு நேரம் கூட டீ குடிச்சா மாதிரி தெரியல.. :p:p

வேணும் னு கேட்டு வாங்கிக்கிறா..
கொடுக்க மட்டும் மாட்டாளாம்...
கருமி சுந்தரி.. :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top