Nee Enbathu Yaathenil 37 1

Advertisement

Manimegalai

Well-Known Member
குழந்தைகளுக்கு அம்மா அப்பா பக்கத்துல உட்கார்ந்தா கூட பிடிக்காது
செல்ல பொறாமை அழகு தான்
அதுவும் அபி அப்பாவ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறான்
இயல்பு தானே
இவங்க இவ்ளோ பொறுமையா பேசுவதே ரொம்ப மகிழ்ச்சி.
 

MercyRaj

Active Member
சீக்கிரமா தங்கச்சி பாப்பா பிறந்துட்டா அவக் கூட அபிவிளையாடுவான். உங்கள டிஸ்டர்ப் பண்ணாம ....
 

MercyRaj

Active Member
சைட்லேயே கோளாறா?
எனக்கு மட்டும்தான் ஓபன் ஆகலைன்னு நான் நினைத்தேன்
இந்த அப்டேட்டுமே பத்து நிமிஷத்துக்கு அப்புறமாத்தான் ஓபன் ஆச்சு, மல்லிகா டியர்
எனக்கும் கமென்ட் பண்ண வே முடியல.... ரொம்ப நேரம் எரர் தான்
 

ThangaMalar

Well-Known Member
குழந்தைகளுக்கு அம்மா அப்பா பக்கத்துல உட்கார்ந்தா கூட பிடிக்காது
செல்ல பொறாமை அழகு தான்
அதுவும் அபி அப்பாவ ரொம்ப நாள் கழித்து பார்க்கிறான்
இயல்பு தானே
இவங்க இவ்ளோ பொறுமையா பேசுவதே ரொம்ப மகிழ்ச்சி.
ஆமா ஆமா ஆமா
 

Saroja

Well-Known Member
இப்பத்தான் ஏதோ புருஷன் பெண்டாட்டி கொஞ்சம் கொஞ்சிக்கிட்டாங்க
அதுக்கும் போட்டியா பையன்
வந்துட்டான்
விடிஞ்சுறும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top