Nee Enbathu Yaathenil 36 2

Advertisement

ThangaMalar

Well-Known Member
கட்டாய திருமணமும்
கடமைக்கான ஒரு வாழ்வும்
காதலின்றி சாத்தியமாகும்...
மனம் நிறைந்த வாழ்வில்
பிடித்தம் என்ற பிடிப்பு
மட்டும் பிடித்து வைக்காது
காதல் இருந்தால்
மனதால் ஒரு தேடல் இருந்தால்
வாழ்க்கை மேலும் அழகாகும்!!!!!


சாப்பாடு தான் டேஸ்ட்டா இல்லை!!!
லைஃப்யாச்சும் கொஞ்சம் மாத்துங்கப்பா
அசத்தல் ஃபாத்தி... :love:
 

Geetha sen

Well-Known Member
பாத்திரம் விளக்குவதில் கூட ரொமான்ஸ் சூப்பர் :love::love::love:
 

malar02

Well-Known Member
சாப்பிடும் ஐட்டங்களை .....
ரொமான்ஸ் property யா சொல்லலை....
அதற்கு பதிலா....அவற்றை சமைக்கும்
இடத்தை ரொமான்ஸ் இடமா மாத்தியது....
மல்லீஸ் டச்.....;):p
sssssssssssssss:D(y)
 

malar02

Well-Known Member
:love::love: hi MM,
பாத்திரம் கழுவ கழுவ
இவள் மனதும் கழுவி விட்டது போல் ஆகியதா
இல்லை பாத்திரங்களின் குளிர் இவளுக்கும் வீசியதா
எந்த முன்னேற்பாடுமில்லை
என் பேச்சிலும் செய்கையிலும் என்று அவனும்

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
 
Last edited:

Sainandhu

Well-Known Member
:love::love: hi MM,
பாத்திரம் கழுவ கழுவ
இவள் மனதும் கழுவி விட்டது போல் ஆகியதா
இல்லை பாத்திரங்களின் குளிர் இவளுக்கும் வீசியதா
எந்த முன்னேற்பாடுமில்லை
என் பேச்சிலும் செய்கையிலும் என்று அவனும்

//சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்//

முதல் எபியோட ஆரம்பமே இந்த பாடல் வரிகள் தான்..:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top