Nee Enbathu Yaathenil 36 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஆன்லைன் கிளாஸ் :cry::cry::cry:

அடடா இன்னுமா discussion முடியல :p:p:p
மனசளவிலும் தேடலை........ உடலளவிலும் தேடலை......
சமையல்......... தெரியாது.......
அங்கே இங்கே மாத்தி மாத்தி இருப்போம்னு சொன்னது....... flow ல வந்துச்சு.......
சேர்ந்து வாழ........ புரிதலும் இல்லை.........
இப்போது என்ன செய்றது....... அதுவும் தெரியலை.......
சிம்ரன் சொன்ன தெரியலை தான் ஒர்கவுட் ஆகும் போல......
கடைசியில் சிங்குல சிந்து பாடுறடா நீ.......

இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில் பூவோடு காத்தும் வருது…
நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும் அது வட்டமிடாதா.......
 
Last edited:

fathima.ar

Well-Known Member
கட்டாய திருமணமும்
கடமைக்கான ஒரு வாழ்வும்
காதலின்றி சாத்தியமாகும்...
மனம் நிறைந்த வாழ்வில்
பிடித்தம் என்ற பிடிப்பு
மட்டும் பிடித்து வைக்காது
காதல் இருந்தால்
மனதால் ஒரு தேடல் இருந்தால்
வாழ்க்கை மேலும் அழகாகும்!!!!!


சாப்பாடு தான் டேஸ்ட்டா இல்லை!!!
லைஃப்யாச்சும் கொஞ்சம் மாத்துங்கப்பா
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
மல்லி!!! Online class ல இப்படித்தான் கவனிக்கிறது மாதிரி ஆக்டிங் கொடுக்கறாங்களா... :D
நீங்க தான் கண்டுபிடிச்சிறீங்களே.. :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top