Nee Enbathu Yaathenil 19

Advertisement

shanthi

Well-Known Member
கண்ணா சொன்னாயே ஒரு வாசகம்உனக்கு புரிய வைக்க தெரியலையா சுந்தரி வெளியில் எந்த விழாவுக்கும் சென்றதில்லையா பார்த்ததே இல்லையா:whistle:
 

Nachu

Well-Known Member
Ippadi thaan muttikittu nikkanum.
Thani thaniyaga function ku poganum.....
Ada pongappa angittu....naaloru sandaiyum pozhuthoru sacharavum aaga pozhappu pogum pola??!!
 

Sundaramuma

Well-Known Member
Hi
நாணல் மாதிரி வளைந்து கொடுப்பது இல்லற வாழ்வில் கட்டாயம்...
சுந்தரி புது பிளவுஸ் போடனும்
இதுவே என் கட்டளை
இதுவே என் சாசனம்:p:D
நன்றி மல்லி சிஸ்.
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Sundaramuma

Well-Known Member
DK: எங்க அம்மாலாம் ஒரு நாள் கூட பசியோட விட்டதில்லை..:sneaky:

7.1/2.. பொண்டாட்டிய தப்பு சொல்றதே தப்பு..
அம்மாவோட கம்பேர் பண்ணி..என்ன நீயா வலிய கூப்பிடுறியே...


Sundari.. வல்லாரை சாப்பிட்டது எல்லாம் எதுக்கு உதவுதோ இல்லையோ..
புருஷன் பண்ற தப்பை மறக்கவிடாது
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top