Nee Enbathu Yaathenil 18 1

Advertisement

fathima.ar

Well-Known Member
வேணாம்னா வெட்டிவிடுவீங்க!!
வேணும்னா ஒட்டிப்பீங்க!!!!

பல பேர் இப்படியும் இருக்காங்க
அவங்ககிட்ட எப்படி ரியாக்ட் பண்றதுன்னு யோசிச்சே மண்டை காயுது
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?


On one side there is Kannan who fears the comparison of the differences in his and his wife’s outlooks and dislikes the thought that she would be seen lowly by others.

On the other side there is Sundari who is hurt that her looks are still a thing of concern for her husband.

Both swirling and caught tight in a big pool of emotions, they don’t even realize the impact of the negativity spewn on each other.

It is not even a conflict just between them, it involves external sources here.

Who to blame? How will it resolve?

Thank you for the wonderful support and encouragement friends,

18.2 mudinjaa innaikku illai naaalaikku friends

will come with naan enathu manathu in

Tamil Novels - Ongoing

Nee Enbathu Yaathenil 18 1

:):)
ஓகே மல்லிகா டியர்
உங்களுக்கு எப்படி வசதிப்படுமோ
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
கண்ணனுக்கு என்ன வேண்டும்
பொறுமை வேண்டும்
அன்பு செய்றது மட்டும் உறவை தக்க வைக்காது
அதை எப்படி காட்டனும்னு அறிவு வேனூம்

போஙகடா டேய்ய்ய்ய் ;):sneaky::sneaky:
 
Last edited:

priya raghavan

Well-Known Member
Romba romba paavam sundari ...ivanga eppadi oruthara oruthar purinjuppanganne theriyalaiye...sundari maadhiri Namma nilamai irundha Namma azhuvoam..IVA paravailla kovam thaan padara...kanna...konjam slowa poppa .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top